கம்பராமாயணம் 8351 · யுத்த 19.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவர் - அந்தத் தூதுவர்கள்; அற்று கூறலும் - அவ்வாறு ஆன சொற்களைச் சொன்ன அளவிலே; வெம்மை பயின்றான் - கொடுஞ் (செயல்களைச் செய்வதிலேயே) பயின்றவன் ஆகிய இராவணன்; ஆர் அழலிற்றாய் - நிறைந்த தீயின் தன்மைத்தாய; முற்றிய கோபம் - முதிர்ந்த சினம்; முருங்க முனிந்தான் - (தன் தன்மையை அழித்தலால்) மிகச் சினந்தவனாகி; இவர் சேவகம் இற்றிதுவோ என்னா - இவர்கள் (என் மனனுக்குச் செய்த) சேவகம் இவ்வகைப்பட்டதோ என்று கூறி; பற்றுமின் என்றனன் - (இவர்களைப்) பிடியுங்கள் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As they said this, like a blazing fire,
- he burned with full-grown anger;
- Is this, then, their service?, he said,
- and the one practised in cruelty cried, Seize them!
What the poem says
Irāvaṇaṉ, well practised in cruelty, flares up like a fire at this report.
Asking whether this is the kind of service his commanders give, he orders the guards to seize the two.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟu avar kūṟalum ār aḻaliṟṟāy
muṟṟiya kōpam muruṅka muṉintāṉ
‘iṟṟituvō ivar cēvakam? ‘eṉṉā
‘paṟṟumiṉ! ‘eṉṟaṉaṉ vemmai payiṉṟāṉ.