கம்பராமாயணம் 8356 · யுத்த 19.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மன்னா - மன்னனே; அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே - (நீ வேறுபாடு எதையும் ஒரு சிறிதும் அறிந்திருக்கவில்லை அல்லவா? வானவர் - தேவர்கள்; தானவர் - தானவர்கள்; என்னும் தந்திரம் - என்ற படைகள்; நம் வயின்வந்தன எத்தனை - நம்முடன் போரிட வந்தவைகள் எத்தனையோ அல்லவா? (அவையெல்லாம் நம்மிடம் தோற்றுப்போய் விடவில்லையா?) இந்திரன் அஞ்சினான் - தேவர் தலைவனாகிய இந்திரன் (கூடப்) போருக்கு அஞ்சினானே! எண்ணுதி அன்றே - (அதை நீ எண்ணிப் பார்க்கலாமல்லவா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- Do you not know the difference at all?
- How many have come against us, king!
- The hosts that are called gods and dānavas;
- Intiraṉ was afraid; do you not remember?
What the poem says
Māli goes on. Irāvaṇaṉ, he says, is not weighing the difference between his own case and that of lesser warriors. Countless armies of gods and dānavas have come against him and been beaten.
Even Intiraṉ, king of the gods, was afraid of him. Fear in battle is nothing new, so why punish these two so harshly?