கம்பராமாயணம் 8466 · யுத்த 20.17

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரும் இடித்தென்ன வில்நாண் ஒலிபடுத்து - இடி இடித்தாற் போல வில்லினது நாண் ஒலியைத் தோற்றுவித்து; “உன்னோடு எந்தை செரு முடித்து” - “உன்னோடு என் தந்தை காரணமாக ஏற்பட்ட போரைமுடித்து; “என் கண் நின்ற சினம் முடித்து அமைவென்” என்னா - “எனது கோபத்தையும் தீர்த்துக் கொள்வேன் என்று சொல்லி (மகரக்கண்ணன்) கருமுடித்து அமைந்த மேகம் - சூல் முதிரப் பெற்ற மேகம்; கால் பிடித்து எழுந்த காலம் - (வானத்தின் மீது) மழைக்கால் பற்றி எழுந்த காலத்து; பெருமுடிக் கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் - பெரிய முகடுகளையுடைய மலையிற் பொழியும் தாரைபோல் அம்புகளைச் சொரிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Making his bowstring ring out like a crash of thunder, and saying, 'I will finish with you
  2. the war over my father, and end the anger that dwells in me, and rest,'
  3. like a cloud heavy and ripe with rain when it rises
  4. on its pillars of rain and pours its torrents on a great-peaked mountain, he poured out arrows.

What the poem says

Makarakkaṇṇaṉ twangs his bowstring with a sound like thunder and vows to end both the feud over his father and his own burning rage.

Then he looses a storm of arrows at Irāmaṉ, compared to a dark monsoon cloud, swollen with rain, that sweeps up on columns of falling water and empties itself over a towering mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1urum iṭitteṉṉa vil nāṇ oli paṭuttu, 'uṉṉōṭu entai
ceru muṭittu, eṉkaṇ niṉṟa ciṉam muṭittu amaiveṉ 'eṉṉā,
karumuṭittu amainta mēkam, kāl muṭittu eḻunta kālam,
peru muṭik kiriyil peyyum tāraipōl, pakaḻi peytāṉ.