கம்பராமாயணம் 8465 · யுத்த 20.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இசையினுக்கு இசைந்த தோளான், சேவகன் - புகழுக்குப் பொருந்திய தோள் வலி உள்ளவனும் வீரனுமாகிய இராமன்; தீயவன் பகர்ந்த மாற்றம் தெரியக் கேட்டான் - கொடியவனாகிய மகரக்கண்ணன் சொன்ன சொற்களை விளங்கக் கேட்டு; "நீ கரன் புதல்வன் கொல்லோ - நீ கரனுடைய மகனா? "நெடும் பகை நிமிர வந்தாய் - (நின்னுடைய) பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள வந்திருக்கின்றாய்; "ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஆயது கடனே அன்றோ - (ஒரு குடியில் ஆண்மகனாகப் பிறந்து வளர்ந்தவர்க்குத் தந்தை மேல் வந்த பழியைத் தீர்ப்பது கடமையல்லவா; ''ஐய! ஏயது சொன்னாய்" என்றான் - ஐயனே! நீ தகுதியானதையே சொன்னாய்” என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hero heard plainly the words the evil one spoke:
- 'Are you the son of Karaṉ? You have come to settle a long feud;
- is that not the duty of those born as men? Sir,
- you have spoken fittingly,' said he whose shoulders matched his fame.
What the poem says
Irāmaṉ answers without anger. He recognises the young demon as the son of Karaṉ and accepts the challenge as fair: avenging a father's death is the duty of any son.
'You have spoken rightly,' he says. The scene is typical of Kampaṉ's Irāmaṉ, who honours an enemy's just motives even in the middle of battle.