கம்பராமாயணம் 8521 · யுத்த 21.34

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வல்லை போயின குரக்குத் தானை - முன்னர் விரைந்து ஓடிய வானர சேனைகள்; ஆயிரம் கோடித் தேரும் - ஆயிரங்கோடி என்னும் தொகையினவாகிய தேர்களும்; அரக்கரும் ஒழிய - (அவற்றில் நின்று பொரும்) அரக்கர்களும் தவிர; அல்லா மா இருஞ் சேனை எல்லாம் - அவையல்லாத மிகப்பெரிய சேனைகளெல்லாம்; மாய்ந்தவா கண்டும் - இறந்தொழிந்தமையை நேரிற்கண்டும்; பொன் தேர்த் தீயவன் தன்மேல் உள்ள - பொன்னால் இயன்ற தேரினை உடைய கொடுந்தொழிலாளனாகிய இந்திரசித்தன்பால்; பயத்தினால் கலக்கம் தீரா - தாம் மேற்கொண்ட பேரச்சத்தினால் மனக்கலக்கம் நீங்காதனவாய்; புகுந்திலது அன்றே - போர்க்களத்தில் மீண்டும் புகாதனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though they saw that, apart from the thousand crores of chariots and their demons,
  2. all the rest of the vast great army had perished, the monkey host
  3. that had fled in haste did not come back in,
  4. their panic not ended, for fear of the evil one in the golden chariot.

What the poem says

Only the thousand crores of chariots and the demons riding in them are left; the rest of Intiracittu's vast army is dead.

Even so, the monkeys who ran away earlier will not come back to the battlefield. Their terror of Intiracittu in his golden chariot is still too great.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyira kōṭit tērum arakkarum oḻiya, allā
mā iruñ cēṉai ellām māyntavā kaṇṭum, vallai
pōyiṉa kurakkut tāṉai pukuntila aṉṟē, poṉ tērt
tīyavaṉtaṉmēl uḷḷa payattiṉāl kalakkam tīrā.