கம்பராமாயணம் 8701 · யுத்த 21.214
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
துணை வந்து பிறந்தாய் - (எனக்குத்) துணையாகவந்து பிறந்தவனே! அறம், தாய், தந்தை, சுற்றமும் - அறம், அன்னை, தந்தை, உறவினர்; மற்றும் - மற்றுள்ள அனைத்தும்; அல்லால் துறந்தாய் - என்னைத்தவிர (உனக்குப் பற்றுதற்குரியனவல்லவென) துறந்தாய்! பிரிவு ஆற்றாய் - பிரிந்திருக்கப் பெறாதவனாய், என்னைப் பின்பு தொடர்ந்தாய் - என்னைப் பின்தொடர்ந்து (கானகத்திற்கு) வந்தவனே! என்றும் என்னை மறாதாய் - எக்காலத்தும் என்னை மறவாதவனே! இறந்தாய் - (இன்று என்னைப் பிரியும் படியாக) இறந்துபட்டாய்! உன்னைக் கண்டும் இருந்தேன் - அங்ஙனம் இறந்துபட்ட உன்னைக் கண்டும் நான் உயிர்தாங்கி இருந்தேன்! எளியேனோ? - வலியற்றவனாவேனோ? ஓகாரம் எதிர்மறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Dharma, mother, father, kin and all the rest — except for me —
- you gave them up; you who never once forsook me! You who were born to be my companion!
- You followed after me! Unable to bear parting,
- you have died; and seeing you so, I live on — am I so weak?"
What the poem says
Ilakkuvaṉ gave up everything, even his ordinary duty to his mother and father, to follow Irāmaṉ into exile. He seemed to be born only to be Irāmaṉ's companion and could not bear to be parted from him.
Now he is dead, and Irāmaṉ, looking at him, is still alive. The question 'am I so weak?' again means that he must be terribly hard-hearted.