கம்பராமாயணம் 8746 · யுத்த 22.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவரைக்கண்டேன் - விண்ணவர்களைப் பார்த்தேன்; மூவரைக்கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி -(அவர்கள்) திருமூர்த்திகளைக் காண்பார் போன்று (உயிர்சோர்ந்து கிடக்கின்ற) இருவரையும் முறையாகப் பார்த்து; பைம்பொன் செங்கரம் சிரத்தில் சேர்த்தி - பசும் பொன்னாற் செய்த அணிகலன் அணிந்த தம் சிவந்த கைகளைத்தலைமேல் வைத்து; ஆவலிப்பு எய்துகின்றார் அயர்ந்திலர் - வணங்கிச் செருக்குற்றிருக்கின்றனர் துன்புறவில்லை; அன்னை! அஞ்சல் - ஆதலால் அன்னையே, அஞ்சாதே! “வேலை கூவலில்புக்கு கோட்படும்” என்று கொள்ளேல் - கடல் கிணற்றில் புகுந்து அக்கிணற்றால் கொள்ளப்பட்டு விடும் என்று கொள்ளாதே!
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I have seen the gods: raising to their heads their red hands decked with fresh gold,
- gazing on the two in due order as though they beheld the Three,
- they are filled with proud joy; they are not downcast. Do not fear, mother!
- Do not believe that the ocean could enter a well and be held by it.”
What the poem says
Tiricaṭai continues her argument. She points to the gods in the sky: they look on the two fallen brothers with folded hands, as one would look on the divine Trinity, and they seem elated, not grieving. If the princes were truly dead, the gods would be in despair.
Her closing image says that the idea is absurd: Irāmaṉ being overcome by death would be like the ocean being swallowed by a well.