கம்பராமாயணம் 8895 · யுத்த 25.8

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத் தோளாய் - சூலப்படையை உடைய சிவபெருமானை கயிலையினோடும் தூக்கி வெற்றி பொருந்திய தோள்களை உடையவனே! வாலியை வாளி ஒன்றால் வானிடைவைத்து - வாலியை அம்பு ஒன்றினால் கொன்று விண்ணுலகத்திற்கு அனுப்பிவிட்டு; வேலையை வென்று கும்பகருணனை வீட்டினானை - நீர் நிறைந்த கடலைச் சேது கட்டி வென்று, கும்பகருணனைக் கொன்றவனாகிய இராமனை; ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின் வெல்வார்? - மழைதுளியால் நீரில் தோன்றும் மொக்குளைப் போன்று விரைந்து அழியத் தக்க அரக்கரோ வெல்ல வல்லார்?

‘நீ கயிலையைத் தூக்கிய ஆற்றலுடையவனாயினும் நின் வலிமைக்கு மேற்பட்ட மூன்று செயல்களைச் செய்து முடித்தவன் இராமன்’ என்கிறான் மாலியவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “He who sent Vālī to the sky with a single arrow,
  2. conquered the ocean, and destroyed Kumpakaruṇaṉ:
  3. can demons, who are like bubbles raised by hailstones, defeat him in battle,
  4. you of victorious shoulders who lifted the Trident-bearer together with his mountain?”

What the poem says

Māliyavāṉ reminds Irāvaṇaṉ who he is up against. Irāmaṉ killed Vālī with one arrow, bridged and so conquered the ocean, and killed Irāvaṇaṉ's giant brother Kumpakaruṇaṉ.

Irāvaṇaṉ once lifted Mount Kailāsa with Śiva on it, but each of Irāmaṉ's feats is beyond even that. Against him the demons are like bubbles raised by falling hail, gone in a moment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāliyai vāḷi oṉṟāl vāṉiṭai vaittu vāri
vēlaiyai veṉṟu, kumpakaruṇaṉai vīṭṭiṉāṉai,
āliyiṉ mokkuḷ aṉṉa arakkarō, amariṉ velvār?
cūliyaip poruppiṉōṭum tūkkiya vicayat tōḷāy!