கம்பராமாயணம் 8923 · யுத்த 25.36

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்வயின் நல்கினை ஏகுதி என்றால் - இந்தச் சீதையை என்னிடத்தில் கொடுத்துச் சென்றால்; உலகம் யாவையும் நின் வயம் ஆம் - இவ்வுலகம் எல்லாம் உன் வசத்ததாம்! நீநின் அன்வயம் ஏதும் அறிந்திலை - நீ உன்னுடைய குலப்பெருமையை சிறிதும் உணர்ந்தாயில்லை! ஐயா! புன்மை தொடங்கல் புகழுக்கு அழிவு என்றான் - ஐயா! புன்மையான இச்செயலைச் செய்யத் தொடங்காதே! தொடங்கினால் நின் புகழ்க்கு அழிவு உண்டாகும் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you hand her over to me and go,
  2. all the worlds will be yours; you
  3. have not understood your own lineage at all; sir,
  4. to begin a base deed is ruin to fame,' he said.

What the poem says

Aṉumaṉ offers a bargain: if Intiracittaṉ gives Cītai to him, the whole world will be his to command. He rebukes the prince for forgetting the dignity of his family and warns him that starting on such a mean act will destroy his good name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉvayiṉ nalkiṉai ēkuti eṉṟāl
niṉ vayam ām; ulaku yāvaiyum; nī niṉ
aṉvayam ētum aṟintilai; aiyā!
puṉmai toṭaṅkal pukaḻkku aḻivu eṉṟāṉ.