கம்பராமாயணம் 8922 · யுத்த 25.35

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண் குலைகின்றது - (நீ செய்யும் செயலைக் கண்டு) மண்ணுலகம் நடுங்குகின்றது; வானும் நடுங்கிக் கண் குலைகின்றது - வானுலகமும் நடுங்கிக்கண் குலைகின்றது; கண்ணால் காணுதி - இவற்றை நீ கண்ணால் காணுகின்றாய்; இரங்கல் துறந்தாய் - (இருப்பினும்) இரக்கம் என்னும் பண்பினைக் கைவிட்டுவிட்டாய்! எண் குலைகின்றது - (இச்செயல் கண்டு) என் எண்ணமும் நடுங்குகின்றது! பெண் கொலை செய்கை பெரும்பழி அன்றோ - பெண் கொலை செய்வது பெரும் பழிக்குக் காரணம் அல்லவா?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The earth trembles; the heavens too shudder
  2. and their eyes are distraught; you see it with your own eyes;
  3. my mind is shaken; you have cast off pity!
  4. Is not the killing of a woman a great infamy?'

What the poem says

Aṉumaṉ points to the cosmic horror at what Intiracittaṉ is about to do: earth and heaven tremble, and Aṉumaṉ's own mind is in turmoil. Intiracittaṉ sees all this yet has abandoned compassion. Aṉumaṉ repeats his refrain that killing a woman brings lasting infamy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṇ kulaikiṉṟatu; vāṉum naṭuṅkik
kaṇ kulaikiṉṟatu; kāṇuti kaṇṇāl;
eṇ kulaikiṉṟatu; iraṅkal tuṟantāy!
peṇ kolai ceykai perum paḻi aṉṟō?