கம்பராமாயணம் 8921 · யுத்த 25.34

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நான் முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய் - (நீ) பிரமனுக்கு ஒரு நான்காவது தலைமுறையினனாக வந்து பிறந்துள்ளாய்; நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய் - நூல்களில் உள்ள சிறந்த கருத்துகள் எல்லாவற்றையும் நுட்பமாக உணர்ந்துள்ளாய்; மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் - அறிவு மயங்கி ஒரு பெண்ணைக் கொல்லுதல்; பால்முகம் உற்ற பெரும் பழி அன்றோ - பகுக்கப்பெற்ற பழிகளில் முதன்மையான பெரிய பழியல்லவோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You were born fourth in line from the four-faced Brahmā;
  2. you have understood finely the whole substance of the scriptures;
  3. is it not the greatest of all the classed sins
  4. to fall into delusion and slay a woman?'

What the poem says

Aṉumaṉ continues his plea. Intiracittaṉ descends from Brahmā, the four-faced creator, in the fourth generation (Brahmā, Pulastya, Viśravas, Irāvaṇaṉ, then Intiracittaṉ counted from the creator's line), and he is learned in the sacred texts. Killing a woman in a fit of delusion, Aṉumaṉ says, ranks first among the recognised sins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nāṉmukaṉukku oru nālvariṉ vantāy;
nūlmukam muṟṟum nuṇaṅka uṇarntāy;
pāl mukam uṟṟa perum paḻi aṉṟō
māl mukam uṟṟu oru mātai vataittal?