கம்பராமாயணம் 8920 · யுத்த 25.33

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

‘யாதும் இனிச்செயல் இல்’ என எண்ணா - (அனுமன் இனி நாம் செய்யத் தக்க செயல் ஏதும் இல்லை என எண்ணியும்; ‘நீதி உரைப்பது நேர்’ என ஓரா - நீதி சொல்வதே நேர்மையான உபாயம் என ஆராய்ந்து அறிந்தும்; கோதுஇல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய் - குற்றமில்லாத குலத்தில் பிறந்த ஒப்பற்ற நீ குணங்களால் உயர்ந்தவன்! மாதை ஒறுத்தல் வசைத்திறம் அன்றோ - ஒரு பெண்ணைக் கொல்லுதல் என்பது பழிச் செயல் அல்லவோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, 'There is nothing more that can be done,'
  2. and judging, 'To speak of what is right is the fitting way,' he said:
  3. 'You of a flawless clan, you who abound in virtue,
  4. is not punishing a woman a deed of disgrace?'

What the poem says

Powerless to rescue her by force, Aṉumaṉ decides that his only option is to appeal to Intiracittaṉ's sense of right. He reminds him of his noble lineage and fine qualities, and argues that to harm a woman would be shameful.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yātum iṉic ceyal il’ eṉa eṇṇā
nīti uraippatu nēr’ eṉa ōrā
kōtu il kulattu oru nī kuṇam mikkāy!
mātai oṟuttal vacait tiṟam aṉṟō?