கம்பராமாயணம் 8919 · யுத்த 25.32

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

‘கண்டவளே இவள்’ என்பது கண்டான் - (அப்பொழுது அனுமன் (முன்பு அசோகவனத்தில் தன்னால்) காணப்பெற்றவளே இவள் என்பதை உணர்ந்தான்; நம் வாழ்வு விண்டது போலும் என வெந்தான் - ‘நம்வாழ்வு அழிந்தது போலும்' என மனம் வெந்தான்; கொண்டு இடைதீர்வது ஓர்கோள் அறிகில்லான் - அச்சீதையை அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு போவதொரு நெறியை அறிய இயலாதவனாய்; ‘உயிர் உண்டோ?’ எனவாயும் உலர்ந்தான் - உயிர் உண்டோ? எனக் கண்டவர் ஐயுறுமாறு வாயும் உலரப் பெற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He saw that 'This is the very lady I saw';
  2. he burned, thinking 'Our life is shattered, it seems';
  3. knowing no way to snatch her and break free,
  4. his mouth went dry, so that one might ask, 'Is there life in him?'

What the poem says

Aṉumaṉ recognises the woman as the Cītai he saw in the Asoka grove, unaware that she is an illusion. He burns with despair, feeling that everything they live for is lost. He can see no way to free her from Intiracittaṉ's grip, and his mouth goes dry, so that anyone watching would wonder whether he was still alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṭavaḷē ivaḷ 'eṉpatu kaṇṭāṉ
'viṇṭatupōlum nam vāḻvu’ eṉa ventāṉ;
koṇṭu iṭai tīrvatu or kōḷ aṟikillāṉ
'uṇṭu uyirō’ eṉa vāyum ularntāṉ.