கம்பராமாயணம் 8918 · யுத்த 25.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
‘இவள் காரணம் ஆக வந்து மலைந்தீர் - இவளைக் காரணமாகக்கொண்டு இங்கேவந்து போர் செய்தீர்கள்; எந்தை இகழ்ந்தனன் - இப்பொழுது என்தந்தை இவளை வேண்டாம் என இகழ்ந்து ஒதுக்கி விட்டான்; யான் இவள் ஆவி சிந்துவென்’ என்று செறுத்து உரை செய்தான் - எனவே நான் இவளுடைய உயிரைப் போக்குவேன் என்று வெகுண்டு சொன்னான்; அந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் - முடிவில்லாதவனாகிய (சிரஞ்சீவியான) அனுமன் அஞ்சிக் சோர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You came and fought because of her;
- my father has scorned her; I will spill
- her life,' he said in wrath;
- Māruti, who knows no end, was struck with fear and faltered.
What the poem says
Intiracittaṉ taunts Aṉumaṉ: the whole war was fought over this woman, his father Irāvaṇaṉ no longer wants her, so he will kill her. Aṉumaṉ, the deathless one, is filled with dread and loses heart.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vantu ivaḷ kāraṇam āka malaintīr;
entai ikaḻntaṉaṉ; yāṉ ivaḷ āvi
cintuveṉ 'eṉṟu ceṟuttu urai ceytāṉ;
antam il māruti añci 'ayarntāṉ.