கம்பராமாயணம் 8925 · யுத்த 25.38

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தையும் இந்த இலங்கை உளோரும் - என் தந்தையும் இந்த இலங்கையில் உள்ளவர்களும்; உய்ந்திட, வானவர் யாவரும் ஓடச் - நல்வாழ்வு பெறவும், வானத்தவர்கள் அச்சமுற்று ஓடிவிடவும்; சிந்துவென் வாளினில், என்று செறுத்தான் - (சீதையை) வாளினில்வெட்டுவேன் என்று வெகுண்டவனாய்; இந்திர சித்தவன் இன்ன இசைத்தான் - இந்திரசித்து (மேலும்) இத்தகைய சொற்களைச் சொல்லலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So that my father and all who live in this Ilaṅkai
  2. may be saved, and all the gods may flee,
  3. I will cut her down with my sword,' he said in rage;
  4. and Intiracittaṉ went on to speak these words.

What the poem says

Intiracittaṉ rejects Aṉumaṉ's appeal. He will kill her with the sword so that his father and the people of Ilaṅkai may live and the gods who oppose them may flee in fear. In his anger he continues to taunt Aṉumaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'entaiyum inta ilaṅkai uḷōrum
uyntiṭa vāṉavar yāvarum ōṭac
cintuveṉ vāḷiṉil eṉṟu ceṟuttāṉ
intiracittavaṉ iṉṉa icaittāṉ.