கம்பராமாயணம் 9053 · யுத்த 26.69

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திரைக் கடற் பெரும் படை இரிந்து சிந்திட - அலைகளை உடைய கடல் போலும் (அரக்கரது) பெரும் சேனை நிலை கெட்டு சிதறி ஓட; மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி - மரத்தினால் புடைத்துத் தாக்கி வெகுண்ட அனுமன்; அரக்கனுக்கு அணித்து என அணுகி - இந்திரசித்துக்கு அருகாக நெருங்கி நின்று; அன்னவன் கதம் வரச் சிறப்பன மாற்றம் கூறுவான் - அவ்வரக்கனுக்கு வெகுளி மிகுந்து தோன்றுதற்கு ஏதுவாகிய மொழிகளைக் கூறுவானாயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great army, like the wave-tossed sea, broke and scattered,
  2. Māruti, who had battered and crushed them with a tree in his fury,
  3. came up close to the rākṣasa,
  4. and spoke words well suited to rouse his anger.

What the poem says

With the rākṣasa army in flight, Aṉumaṉ, who has been laying about him with a tree trunk, comes up close to Intiracittaṉ and begins to taunt him, choosing words designed to inflame his rage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiraik kaṭaṟ perum paṭai irintu cintiṭa
marattiṉiṉ puṭaittu aṭarttu urutta māruti
arakkaṉukku aṇittu eṉa aṇuki aṉṉavaṉ
varak katam ciṟappaṉa māṟṟam kūṟuvāṉ.