கம்பராமாயணம் 9222 · யுத்த 27.55

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உயிர்புறத்து உற்ற காலை உள் நின்ற உணர்வினோடும் - உயிர் உடம்பிலிருந்து புறத்தே சென்றதும், (இதற்கு முன்) உள்ளிருந்த உணர்வும்; செயிர் அறு பொறியும் அந்தக் கரணமும் சிந்துமாபோல் - குற்றமற்ற ஐம்பொறிகளும், மனம் முதலிய அந்தக் கரணங்களும் அழிவது போல; அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆக - கூர்மையான பற்களையுடைய அரக்கராக உள்ளவர் எல்லாம் (இந்திரசித்து இறந்தவுடன் ஒன்றும் செய்ய இயலாதவராய்; படையும் விட்டார் ஆன்ற எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் - யிலிருந்த படைகளையும் விட்டுவிட்டுச் சிறந்த மதிலை உடைய இலங்கையை நோக்கி ஓடினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As, when the life has passed outside, along with the awareness that dwelt within
  2. the flawless senses and the inner faculties scatter and fail,
  3. so the demons with spear-sharp teeth who remained, bereft of strength,
  4. fled toward Ilaṅkai of the great walls, and dropped their weapons too.

What the poem says

With Intiracittu dead, his army collapses. The poet compares them to the senses and the inner faculties of mind, which stop working the moment life leaves the body: he was the life of that army, and without him the rest was useless. The demons throw down their weapons and run back to the walled city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyir puṟattu uṟṟa kālai uḷ niṉṟa uṇarviṉōṭum
ceyir aṟu poṟiyum antakkaraṇamum cintumāpōl
ayil eyiṟṟu arakkar uḷḷār, āṟṟalar āki, āṉṟa
eyiluṭai ilaṅkai nōkki, irintaṉar, paṭaiyum viṭṭār.