கம்பராமாயணம் 9224 · யுத்த 27.57

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரந்தரு முதல்வன் மற்றை மான்மறிக்கரத்து வள்ளல் - வரங்களைத் தருகின்ற முதற்கடவுளாகிய திருமாலும், மற்றும் மான்குட்டியைக் கையிற்கொண்ட வள்ளலாகிய சிவனும்; புரந்தரன், முதல்வர் ஆய நான் மறைப்புலவர் - இந்திரன், இவர்களைத் தலைவர்களாகக் கொண்ட நான்கு மறைகளையும் அறிந்த தேவர்கள், (ஆகியோர்); பாரில் நிரந்தரம் தோன்றி நின்றார் - பூமியில் வந்து நிரந்தரமாகத் தோற்றம் அளித்து நின்றார்கள்; அருளினால் நிறைந்த நெஞ்சர் கரந்திலர் அவரை - அருளினால் நிறைந்த நெஞ்சர் ஆதலினால் அவர்தம் உருவை மறைக்காமல் நின்றனர்; குரங்கும் கண்ணால் யாக்கை கண்டன - குரங்குகளும் தம் கண்களால் அவர்தம் உடம்பைக் கண்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The first Lord who grants boons, and the generous one with the young deer in his hand,
  2. and the scholars of the four Vedas with Intiraṉ at their head, on the earth
  3. appeared and stood there for all time to see; with hearts brimming with grace
  4. they did not hide their bodies; even the monkeys saw them with their own eyes.

What the poem says

To honour the victory, Tirumāl, Civaṉ (who holds a fawn in his hand), Intiraṉ and the gods come down and stand openly on the battlefield. Out of grace they do not veil their forms, so that even the monkey warriors can behold them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varam taru mutalvaṉ, maṟṟai māṉ maṟik karattu vaḷḷal,
purantaraṉ mutalvar āya, nāṉmaṟaip pulavar, pāril
nirantaram tōṉṟi niṉṟār; aruḷiṉāl niṟainta neñcar
karantilar avarai yākkai; kaṇṭaṉa kuraṅkum kaṇṇāl.