கம்பராமாயணம் 9276 · யுத்த 28.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கந்தர்ப்பர் இயக்கர் சித்தர் அரக்கர் தம் கன்னிமார்கள் - கந்தருவர் இயக்கர், சித்தர் அரக்கர் என்பார் தம் புதல்வியராய்; சிந்து ஒக்கும் சொல்லினார் - 'சிந்து' என்னும் பண்ணினை ஒத்துப் பேசும் சொல்லினிமையை உடையவர்களும்; திருவின் நல்லார் உன் தேவியர் வந்து உற்று - திருமகளினும் அழகு மிக்கவர்களுமாகிய உன் மனைவிமார்கள் வந்து அடைந்து; 'எம் கணவன் தன்னைக் காட்டு' என்று மருங்கில் வீழ்ந்தால் - 'எம் கணவனைக் காட்டு' என்று அரற்றிக்கொண்டு என் பக்கத்திலே வீழ்ந்தால்; கூற்றையும் ஆடல் கொண்டேன் நான் அந்து ஒக்க அரற்றவோ? - எமனையும் வெற்றி கொண்ட யான் அப்படியே அவர்களோடு சேர்ந்து (செய்வதறியாது) அரற்றுவேனோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The daughters of the Kantarppar, the Iyakkar, the Cittar and the demons,
- whose speech is like the cintu melody, your wives, fairer than Tiru,
- if they come to me crying, 'Show us our husband,' and fall at my side,
- shall I wail along with them, I who made sport even of Death?"
What the poem says
Intiracittu's wives are drawn from many races, the daughters of Gandharvas, Yakṣas, Siddhas and demons, sweet-voiced and lovelier than the goddess of fortune. Irāvaṇaṉ dreads the moment they will come and beg him to show them their husband. He who once conquered Death itself will be able to do nothing but weep with them.