கம்பராமாயணம் 9278 · யுத்த 28.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்பன பலவும் பன்னி - என்பன போன்ற பலவற்றையும் சொல்லிக்கொண்டு; எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி - உரத்த குரலில் மகனை அழைத்து இரக்கமுற்று வருந்தி; அன்பினால் மகனைத் தாங்கி - அன்பினால் மகனுடைய உடம்பைத் தூக்கிக் கொண்டு; அரக்கியர் அரற்றி வீழ பொன் புனை நகரம் புக்கான் - அரக்கியர்களெல்லாம் அரற்றிக்கொண்டு சோர்ந்து வீழப் பொன்கொண்டு புனைந்த இலங்கை நகரத்தில் புகுந்தான்; கண்டவர் புலம்பும் பூசல் - அதனைக் கண்டவர்கள் புலம்பும் அழுகை ஒலி; ஒன்பது திக்கும், மற்றை ஒரு திக்கும், உற்றது அன்றே - பத்துத் திசைகளிலும் பரவியது.
பூசல் - அழுகை ஆரவாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Uttering these and many such words, lifting him and calling, grieving and moaning,
- bearing his son with love, while demon women wailed and fell,
- he entered the city adorned with gold; the cries of lament of those who saw it
- filled the nine directions and the one direction besides.
What the poem says
Irāvaṇaṉ carries his son's body back into golden Ilaṅkai himself, and demon women collapse wailing as he passes. The lament fills "the nine directions and the other one", that is, all ten quarters, the eight points of the compass with up and down.