கம்பராமாயணம் 939 · பால 14.53

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கை என மலரவேண்டி - (பெண்களின்) கை போல மலர வேண்டி; அரும்பிய காந்தள் - அரும்பிய காந்தளை; நோக்கி - பார்த்து; இது பை அரவு - இது படத்தையுடைய பாம்பு; என்று அஞ்சி - என்று கருதி அச்சப்பட்டு; படைக் கண்கள் - (தம்) வேல் போன்ற கண்களை; புதைக்கின்றாரும் - (கைகளால்) மூடிக் கொள்பவரும்; நெய்தவழ் வயிரப்பாறை - வெண்ணெய் போல விளங்கும் வயிரப் பாறைகளின்; நிழலிடைத் தோன்றும் - ஒளியிலே தோன்றுகின்ற; போதை - மலரை (உண்மையான மலரென்று மயங்கி); இவை கொய்து - இம் மலர்களைப் பறித்து; தருதிர் என்று - தாருங்கள் என்று; கொழுநரைத் - (தம்) கணவரை; தொழுகின்றாரும் - வணங்கிக் கேட்பவரும் (பெண்களும்).

காந்தள் மலர்வது கை போல் இருக்கும் காந்தள் அரும்பைப் படமுடைய பாம்பாகவும், வயிரப் பாறையில் நிழலாகத் தோன்றும் மலரை உண்மையான பூவாகவும் கொண்டு மகளிர் மயங்கினர் என்பது - மயக்கவணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the kāntaḷ buds about to open out like hands,
  2. some, afraid that 'this is a hooded snake', covered their spear-like eyes;
  3. and seeing flowers that showed in the reflection of diamond rocks gleaming like ghee,
  4. some begged their husbands with joined palms, 'Pick these and give them to me.'

What the poem says

More mistakes of perception among the women. A kāntaḷ bud about to open, with its spreading finger-like petals, looks to some of them like a cobra raising its hood, and they cover their eyes in fright.

Others see flowers reflected in the glossy diamond rock and, thinking they are real, beg their husbands to pick them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kai eṉa malara vēṇṭi arumpiya kāntaḷ nōkki,
'pai aravu itu' eṉṟu añci, paṭaik kaṇkaḷ putaikkiṉṟārum,
ney tavaḻ vayirap pāṟai niḻaliṭait tōṉṟum pōtai,
'koytu ivai tarutir' eṉṟu koḻunarait toḻukiṉṟārum.