கம்பராமாயணம் 9407 · யுத்த 30.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எடுத்தலும் சாய்தல் தானும் - பகைவரை எதிர்க்கும்போது அவரினும் மிகுதலும் அவரிடம் தோற்பதும்; எதிர்த்தலும் - பகைவர்களை எதிர்த்துத் தாக்குப்பிடித்து நிற்றலும்; எதிர்ந்தோர் தம்மைப் படுத்தலும் - எதிர்த்தவர்களைக் கொல்லுதலும்; வீர வாழ்க்கை பற்றினர்க்கு - வீர வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கு; மேல் நாள் - பழங்காலத்திலிருந்தே; உற்ற - பொருந்தி வருவனவேயாகும்; அஃது அடுத்ததே - அப்படி வருவது பொருத்தமே; நிற்க - அஃது அப்படி ஒரு புறம் இருக்க; அன்றியும் - மேலும்; ஒன்று கூறக் கடுத்தது - ஒரு செய்தியைச் சொல்ல என் நெஞ்சம் விரைகிறது; கேட்டீர் கருதி நோக்கின் நீரும் கருத்துளீர் - எண்ணிப் பார்த்தால் உமக்கும் பெரும் ஆராய்ச்சி உடையதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Rising and falling, standing up to the foe, and laying low
- those who oppose them have from of old been the lot of those who hold to the hero's life;
- that is fitting; let it be. Besides, there is one thing
- I am eager to say; hear it, you who are wise, if you think it over."
What the poem says
Aṅkataṉ (or, in the chunk's sequence, the speaker continuing the exchange) observes that winning and losing, holding firm and killing one's enemies have always been the lot of those who live the warrior's life. That much is natural.
But there is one more thing he is impatient to say, and he asks his wise listeners to weigh it carefully.