கம்பராமாயணம் 9579 · யுத்த 30.228

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிர வெள்ளத்தோரும் - ஆயிர வெள்ளம் அளவினதாகிய அரக்கர்கள் யாவரும்; அடு களத்து - கொலைக் களத்திலே; அவிந்து வீழ்ந்தார் - இறந்து வீழ்ந்தார்கள்; மா இரு ஞாலத்தாள் - மிகவும் பெருமைக்குரிய நில மகள்; தன் வன் பொறைப் பாரம் நீங்கி - தன்மீது இதுவரை இருந்துவந்த கொடிய சுமையாகிய பாரம் நீங்கப்பெற்று; வீங்கு ஒலி வேலை நின்றும் - பேரொலி செய்யும் கடலிலிருந்து; ஒருங்கு போய் - ஒன்றாகச் சென்று; அண்டத்தோடும்; கோடி யோசனைகள் பொங்கி - கோடி யோசனை தூரத்துக்குப் பொங்கி; மீ உயர்ந்து எழுந்தாள் - மேலோங்கி எழுந்தாள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All of those thousand vellams fell, extinguished, on the field of slaughter;
  2. she of the great and vast world, freed from her heavy burden,
  3. rose up high, did she not, from the roaring sea,
  4. swelling together with the universe for a crore of yojanas!

What the poem says

The entire demon host of a thousand vellams now lies dead on the killing field.

The Earth goddess has long groaned under the burden of the demons, which was the reason Viṣṇu took birth as Irāmaṉ. Now that weight is lifted. She rises up out of the roaring ocean and springs a crore of yojanas into the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyira veḷḷattōrum aṭu kaḷattu avintu vīḻntār;
mā iru ñālattāḷ taṉ vaṉ poṟaip pāram nīṅki,
mī uyarntu eḻuntāḷ aṉṟē, vīṅku oli vēlainiṉṟum
pōy oruṅku aṇṭattōṭum kōṭi yōcaṉaikaḷ poṅki!