கம்பராமாயணம் 9610 · யுத்த 31.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்பது உன்னி - என்பது எண்ணி; அவ்விஞ்சையை மனத்திடை எண்ணி - அந்த மோகன விஞ்சையை மனத்தில் நினைத்து; முன்பன் மேல் வரத்துரந்தனன் - வலியவனாம் இலக்குவன் மேல் செல்ல விடுத்தான்; அன்பின் வீடணன் - அன்புடைய வீடணன்; அது கண்டு முடுகி, ஆழியான் படையினின் அறுத்தி - அதனைக் கண்டு விரைந்து சக்கரப் படையுடைய நாராயணனது கணையால் இதனை அறுப்பாயாக; என்பது ஓதினன் - என்பதைக் கூறினான்; இலக்குவன் அது தொடுத்து எய்தான் - இலக்குவன் அந்த நாராயணன் அம்பைப் பூட்டி விடுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking this, and calling that spell to mind,
- he sent it flying at the mighty one; seeing it, and hurrying,
- the loving Vīṭaṇaṉ said, 'Cut it with the weapon
- of him who bears the discus!'; and Ilakkuvaṉ set that to his bow and shot.
What the poem says
Irāvaṇaṉ calls up the Mōkam spell in his mind and hurls it at Ilakkuvaṉ. Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has joined Irāmaṉ's side, sees it coming.
He quickly advises Ilakkuvaṉ to destroy it with the weapon of Nārāyaṇa, the god who bears the discus. Ilakkuvaṉ fits that divine arrow to his bow and shoots.