கம்பராமாயணம் 9611 · யுத்த 31.24

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீடணன் சொல - வீடணன் சொல்ல; விண்டுவின் படைக்கலம் விட்டான் - அவன் சொல்லியபடி நாராயணனது அம்பை விட்டான்; மூடு வெஞ்சின மோகத்தை நீக்கலும் - தன்னை மூடி மயக்கவந்த கொடிய சினத்தையுடைய மோகத்தை இலக்குவன் விலக்கலும்; முனிந்தான் - இராவணன் வெகுண்டான்; மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட - பக்கத்திலிருந்த வீடணன் உபாயங்களைச் சொல்லிட அதை இலக்குவன் மதித்து ஏற்றிட; கேடு நம் தமக்கு வந்த - நமக்குக் கேடு வந்தன; என்பது மனங்கொண்டு கிளர்ந்தான் - என்பதை உளத்தில் எண்ணிக் கிளர்ச்சியுற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As Vīṭaṇaṉ spoke, he loosed the weapon of Viṣṇu,
  2. and when it removed the Mōkam of cruel wrath that came to smother him, the demon raged:
  3. 'Because the plans of the one who stands beside him are heeded, ruin
  4. has come upon us', so he resolved in his mind, and was roused.

What the poem says

On Vīṭaṇaṉ's advice Ilakkuvaṉ fires the weapon of Viṣṇu, which cancels the Mōkam that was meant to overwhelm him.

Irāvaṇaṉ is furious. He sees that his brother standing at Ilakkuvaṉ's side keeps offering counsel, and that Ilakkuvaṉ follows it. He decides that Vīṭaṇaṉ is the cause of all his misfortunes, and his anger turns towards him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṭaṇaṉ cola, viṇṭuviṉ paṭaikkalam viṭṭāṉ,
mūṭu veñ ciṉa mōkattai nīkkalum, muṉintāṉ,
'māṭu niṉṟavaṉ upāyaṅkaḷ matittiṭa, vanta
kēṭu nam tamakku 'eṉpatu maṉamkoṇṭu kiḷarntāṉ.