கம்பராமாயணம் 9612 · யுத்த 31.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மகளொடு மயன் கொடுத்தது - (முன்னர் திருமணத்தின் போது இராவணனுக்கு) மண்டோதரியாம் மகளொடு மயன் அளித்தது; வயங்கு அனல் வேள்வி அயன் படைத்துளது - பிரமனால் யாகத் தீயில் படைக்கப்பட்ட படையாம், ஆழியும் குலிசமும் அனையது - திருமாலின் சக்கரப்படையும் இந்திரனின் வச்சிரப்படையும் போன்றது; உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது - உயர்ந்த வெற்றி அளிப்பதிலும் ஊழிக் காலத்தையும் கடந்துளதாகிய; உருமின் - இடி போன்ற வேற்படையாலே; சயம் தனைப் பொரும் தம்பியை - வெற்றியையே உவமை கூறத்தக்க வீடணனது; உயிர்கொளச் சமைந்தான் - உயிரைக் கொள்வதற்குத் துணிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What Mayaṉ gave him along with his daughter, created by Ayaṉ
- in the bright fire of sacrifice, like the discus and the thunderbolt,
- surpassing in lofty victory and outlasting the end of ages, with that thunder-like spear,
- he resolved to take the life of the brother who matches victory itself.
What the poem says
Irāvaṇaṉ takes up a terrible spear. Mayaṉ, the architect of the demons, gave it to him at his wedding along with his daughter Maṇṭōtari.
Brahmā created it in the blazing fire of a sacrifice. It is as powerful as Viṣṇu's discus and Indra's thunderbolt, never fails to win and will outlast the ages. With this thunderous spear Irāvaṇaṉ resolves to kill his own brother Vīṭaṇaṉ.