கம்பராமாயணம் 9613 · யுத்த 31.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும் - வேலை எறிந்த போது அந்த ஒரு பகைவனை வீழ்த்தி விட்டே திரும்பும்; பட்டபோது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும் - மேலே பட்ட போது தன்னைப் படைத்த பிரமனே ஆனாலும் கொல்லும் தன்மையது; வட்டவேல் அது வலங்கொடு வணங்கினன் வாங்கி - திருத்தமான வேலை வலந்திரிந்து எடுத்து வணங்கி; எட்ட நிற்கிலாத் தம்பிமேல் - தொலைவில் நிற்காத அருகில் உள்ள தம்பி வீடணன் மேல்; வல் விசைத்து எறிந்தான் - மிகுந்த வேகத்துடன் எறிந்தான்.
வட்டம் - திருத்தம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Once thrown it returns only after slaying a man;
- when it strikes it will lay low even the Four-faced One;
- that round spear he took up, walking round it and bowing,
- and hurled it with great force at the brother who stood not far off.
What the poem says
This spear never returns to its owner until it has killed its target. It would kill even Brahmā, the god who made it.
Irāvaṇaṉ honours the weapon by walking round it and bowing to it, as one does to a sacred object, and then hurls it with all his might at Vīṭaṇaṉ, who is standing close by. The commentary notes that 'round' here means well made and finished.