கம்பராமாயணம் 9659 · யுத்த 32.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரைபொருத மதயானைத் துணைமருப்பும் - மலையொடு போரிட்ட மதமிக்க யானையின் இரட்டைக் கொம்புகளையும்; கிளர் முத்தும் மணியும் வாரி - (அவற்றில்) தோன்றிய ஒளிமிக்க முத்துக்களையும், மணிகளையும் வாரிக்கொண்டு; திரை பொருது புறம் குவிப்ப - அலைகள் மோதி இருபுறமும் குவிக்க; திறம் கொள் பணைமரம் உருட்டி - வலிமை மிக்க பருத்த மரங்களை உருட்டி; சிறைப்புள் ஆர்ப்ப - சிறகோடு கூடிய பறவைகள் ஆரவாரிக்க; கொடியும் வெண்குடையும் - கொடியும் வெண்குடையும்; சாமரையும் நுரை எனச் சுமந்து - சாமரையும் ஆகியவற்றை நுரை எனும் படி சுமந்து கொண்டு; பிணத்தின் நோன்மைக் கரை பொருது - பிணங்களாலாகிய வலிய கரைகளை மோதி, கடல் மடுக்கும் கடுங் குருதிப் பேர்யாறு - கடலில் கலக்கும் வேகமுள்ள இரத்தப் பேராற்றை, காண்மின் காண்மின் - பாருங்கள்! பாருங்கள்!
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Sweeping along the twin tusks of rutting elephants that had fought with mountains, and the bright pearls and gems,
- dashing its waves and heaping them on its banks, rolling great strong trees, as winged birds cry out,
- bearing banners and white parasols and fly-whisks as its foam, beating against
- its sturdy banks of corpses and pouring into the sea, see the great fierce river of blood! see!'
What the poem says
Vīṭaṇaṉ points to the great river of blood flowing across the field to the sea. It carries elephant tusks and the pearls said to form inside them, along with gems, and heaps them on its banks like a real river depositing treasure.
It rolls great logs along, and birds cry over it. Banners, white parasols and fly-whisks float on it like foam, and its banks are made of heaped corpses.