கம்பராமாயணம் 9674 · யுத்த 33.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொருந்து பொன் பெருங்கோயிலுள் - இராவணன் தான் வாழ்கின்ற பொன்னால் கட்டப்பெற்ற பெரிய அரண்மனையில்; போர்த்தொழில் வருந்தினர்க்கு - போர் வினையில் தன் பொருட்டுப் போர் புரிந்து வருந்தியவர்க்கும்; தம் அன்பின் வந்தவர்க்கு - அவ்வீரர் தம் மேல் வைத்த அன்பினால் வந்தவர்க்கும்; அருந்துதற்கு அமைவு ஆயின - உண்பதற்குப் பொருந்தியவற்றை; ஆக்குவான் விருந்து அமைக்க - அமைத்திட்டு விருந்து செய்ய; மிகுகின்ற வேட்கையான் - மிகுந்த விருப்பம் உடையவனாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In his great golden palace, so fitting, for those who had toiled
- in the work of war, and for those who had come out of love for them,
- to prepare whatever was fit to eat,
- he had a swelling desire to lay on a feast.
What the poem says
Believing the war is won, Irāvaṇaṉ wants to celebrate in his great golden palace.
He is eager to hold a lavish feast for the warriors who fought on his behalf and for all those who came to Ilaṅkai out of loyalty to them, providing every kind of food and drink they could want.