கம்பராமாயணம் 9675 · யுத்த 33.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான நாட்டை வருக என வல்விரைந்து
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்;
‘ஆன நாட்டு அரும் போகம் அமைத்திர்; மற்று
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் ‘என்றான்.
பொருள் · Meaning in Tamil
வானநாட்டை - விண்ணவரை; வருக என - வாருங்கள் என்று ஆணையிட்டவுடன்; வல்விரைந்து ஏனை நாட்டவரோடும் - மிக விரைந்த மற்றையதானவர் நாட்டோடும்; வந்து எய்தினார் - வந்து சேர்ந்தனர்; 'மான நாட்டு அந்த போகம் அமைத்திர் - உயர்ந்த விண்ணவர் நாட்டு அரிய உணவைப் படைப்பீராக; மற்று ஊனம் நாட்டின் - மாறாகக் குறைகள் செய்தால்; உயிர் இழத்திர்' என்றான் - உம் உயிரை இழப்பீர் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he said 'Let the land of the heavens come!', in great haste
- they came and arrived, together with those of the other lands;
- 'Lay on the pleasures of that glorious land; but if
- you leave any lack, you will lose your lives', he said.
What the poem says
Irāvaṇaṉ summons the gods of heaven, who are his vassals, and they rush to Ilaṅkai along with the people of other realms.
He orders them to provide for his warriors the delights of the heavenly world, and warns them that if anything is lacking they will pay with their lives.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉa nāṭṭai varuka eṉa val viraintu
ēṉai nāṭṭavarōṭum vantu eytiṉār;
‘māṉa nāṭṭu anta pōkam amaittir; maṟṟu
ūṉam nāṭṭiṉ iḻattir uyir ‘eṉṟāṉ.