கம்பராமாயணம் 9676 · யுத்த 33.4

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நவை அற நல்லன நறவும் ஊனும் - குற்றமில்லாமல் நல்லனவாகிய கள்ளும் ஊனும்; பிறவும் ஆடையும் சாந்தமும் - பிற உணவுப் பொருள்களும் ஆடைகளும் பூசும் சந்தனமும்; பெய்ம்மலர்த் திறமும் - அணிதற்குரிய மலர்வகையும்; நானம் புனலொடு - கத்தூரி போன்ற மணப்பொருள் கலந்த குளித்தற்குரிய நறு மண நீரொடு; சேக்கையும் - படுத்தற்குரிய படுக்கைகளும் ஆகியவைகள்; புறமும் உள்ளும் - அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும்; நிறையப் புகுந்தன - நிறைய வந்து சேர்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Toddy and meat, faultless and fine,
  2. and other things, and garments, and sandal paste, and kinds of flowers to wear,
  3. and beds, along with water perfumed with musk,
  4. poured in to fill the palace outside and in.

What the poem says

The heavenly beings bring everything Irāvaṇaṉ has demanded. Toddy and meat of the finest quality, other foods, fine clothes, sandal paste, flowers to wear, bathing water scented with musk and soft beds pour into the palace.

They fill it inside and out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṟavum ūṉum navai aṟa nallaṉa
piṟavum āṭaiyum cāntamum peym malart
tiṟamum nāṉap puṉaloṭu cēkkaiyum
puṟamum uḷḷum niṟaiyap pukuntavāl.