Home › Late Sangam › Paripāṭal

Late Sangam · c. 250 CE – 500 CE

பரிபாடல்Paripāṭal

Songs set to music for Tirumāl, Murukaṉ and the river Vaikai; 22 survive whole.

35
poems
2,069
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titlePoetEnglish
1ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலைதிருமால்——
2தொல் முறை இயற்கையின் மதியதிருமால்கீரந்தையார்—
3மா அயோயே! மாஅயோயே!திருமால்கடுவன் இளவெயினனார்—
4ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்திருமால்கடுவன் இளவெயினனார்—
5பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,செவ்வேள்கடுவன் இளவெயினனார்—
6நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்வையைநல்லந்துவனார்—
7திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,வையைமையோடக் கோவனார்—
8மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்செவ்வேள்நல்லந்துவனார்—
9இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,செவ்வேள்குறும்பூதனார்—
10மலைவரை மாலை அழி பெயல்_____காலை,வையைகரும்பிள்ளைப் பூதனார்—
11‘விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,வையைநல்லந்துவனார்—
12வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,வையைநல்வழுதியார்—
13மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்றுதிருமால்நல்லெழுதியார்—
14கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்றசெவ்வேள்கேசவனார்—
15புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,திருமால்இளம்பெருவழுதியார்—
16கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,வையைநல்வழிசியார்—
17தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,செவ்வேள்நல்லழிசியார்—
18போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,செவ்வேள்குன்றம்பூதனார்—
19நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,செவ்வேள்நப்பண்ணனார்—
20கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,வையைநல்லந்துவனார்—
21ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,செவ்வேள்நல்லச்சுதனார்—
22ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்தவையை——
t1வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,திருமால்——
t2மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ,வையை——
t3அறவோர் உள்ளார் அரு மறை காப்ப,வையை——
t4தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்வையை——
t5மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள்——
t6முன்பு உற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை——
t7உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்மதுரை——
t8மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்——
t9தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்——
t10செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,——
t11கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,——
t12ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்--——
t13'வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?——