Poet · Sangam, Late Sangam
நல்லாந்துவனார் nallāntuvaṉār
Also spelled நல்லந்துவனார்
- 38
- poems written
- 3
- works
Tiṇaiநெய்தல் 33குறிஞ்சி 1
பாடியவை · Poems by nallāntuvaṉār
| 118 | வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால், | நெய்தல் |
| 119 | அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக | நெய்தல் |
| 120 | அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான் | நெய்தல் |
| 121 | ஒள் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது, | நெய்தல் |
| 122 | 'கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப், | நெய்தல் |
| 123 | கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும் | நெய்தல் |
| 124 | ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் | நெய்தல் |
| 125 | 'கண்டவர் இல்', என உலகத்துள் உணராதார், | நெய்தல் |
| 126 | பொன் மலை சுடர் சேரப், புலம்பிய இடன் நோக்கித், | நெய்தல் |
| 127 | தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், | நெய்தல் |
| 128 | 'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று, | நெய்தல் |
| 129 | தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால், | நெய்தல் |
| 130 | 'நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் | நெய்தல் |
| 131 | பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என் | நெய்தல் |
| 132 | உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல், | நெய்தல் |
| 133 | மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் | நெய்தல் |
| 134 | மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் | நெய்தல் |
| 135 | துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி | நெய்தல் |
| 136 | இவர் திமில், எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால், | நெய்தல் |
| 137 | அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்; | நெய்தல் |
| 138 | எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் | நெய்தல் |
| 139 | 'சான்றவிர் வாழியோ! சான்றவிர்! என்றும் | நெய்தல் |
| 140 | கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே, | நெய்தல் |
| 141 | அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் | நெய்தல் |
| 142 | புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரை, | நெய்தல் |
| 143 | "அகல் ஆங்கண், இருள் நீங்க, அணி நிலாத் திகழ்ந்த பின் | நெய்தல் |
| 144 | நல் நுதாஅல்! காண்டை; நினையா, நெடிது உயிரா, | நெய்தல் |
| 145 | 'துனையுநர் விழைதக்க சிறப்புப் போல், கண்டார்க்கு | நெய்தல் |
| 146 | உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையே | நெய்தல் |
| 147 | ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய, | நெய்தல் |
| 148 | தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு, | நெய்தல் |
| 149 | நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக், | நெய்தல் |
| 150 | அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான் | நெய்தல் |