Home › Sangam › Naṟṟiṇai

Sangam · c. 100 BCE – 250 CE

நற்றிணைNaṟṟiṇai

400 love poems of 9 to 12 lines, across all five landscapes.

402
poems
4,192
lines
402
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titlePoetEnglish
inv.மா நிலம் சேவடி ஆக தூநீர்பாரதம் பாடிய பெருந்தேவனார்AI
1நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்குறிஞ்சிகபிலர்AI
2அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்துபாலைபெரும்பதுமனார்AI
3ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்பாலைஇளங்கீரனார்AI
4கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்நெய்தல்அம்மூவனார்AI
5நிலம் நீர் ஆர குன்றம் குழைப்பகுறிஞ்சிபெருங்குன்றூர்கிழார்AI
6நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்குறிஞ்சிபரணர்AI
7சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்கபாலைநல்வெள்ளியார்AI
8அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்குறிஞ்சி—AI
9அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்பாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
10அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்பாலை—AI
11பெய்யாது வைகிய கோதை போலநெய்தல்உலோச்சனார்AI
12விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்பாலைகயமனார்AI
13எழாஅ ஆகலின் எழில் நலம் தொலையகுறிஞ்சிகபிலர்AI
14தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅயபாலைமாமூலனார்AI
15முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்நெய்தல்அறிவுடைநம்பிAI
16புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பாலைசிறைக்குடி ஆந்தையார்AI
17நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்துகுறிஞ்சிநொச்சிநியமங்கிழார்AI
18பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகலபாலைபொய்கையார்AI
19இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்நெய்தல்நக்கண்ணையார்AI
20ஐய குறுமகட் கண்டிகும் வைகிமருதம்ஓரம்போகியார்AI
21விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்முல்லைமருதன் இளநாகனார்AI
22கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினைகுறிஞ்சி—AI
23தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவேகுறிஞ்சிகணக்காயனார்AI
24பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டுபாலைகணக்காயனார்AI
25அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்னகுறிஞ்சிபேரி சாத்தனார்AI
26நோகோ யானே நெகிழ்ந்தன வளையேபாலைசாத்தந்தையார்AI
27நீயும் யானும் நெருநல் பூவின்நெய்தல்குடவாயிற் கீரத்தனார்AI
28என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்பாலைமுதுகூற்றனார்AI
29நின்ற வேனில் உலந்த காந்தள்பாலைபூதனார்AI
30கண்டனென் மகிழ்ந கண்டு எவன்செய்கோமருதம்கொற்றனார்AI
31மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கிநெய்தல்நக்கிரனார்AI
32மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்குறிஞ்சிகபிலர்AI
33படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரைபாலைஇளவேட்டனார்AI
34கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்தகுறிஞ்சிபிரமசாரிAI
35பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரைப்நெய்தல்அம்மூவனார்AI
36குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றைகுறிஞ்சிசீத்தலை சாத்தனார்AI
37பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனந் தலைபாலைபேரி சாத்தனார்AI
38வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்பநெய்தல்உலோச்சனார்AI
39சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்குறிஞ்சிமருதன் இளநாகனார்AI
40நெடு நா ஒள் மணி கடி மனை இரட்டமருதம்—AI
41பைங் கண் யானை பரூஉ தாள் உதைத்தபாலைஇளந்தேவனார்AI
42மறத்தற்கு அரிது ஆல் பாக பல் நாள்முல்லைகீரத்தனார்AI
43துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்பாலைஎயினந்தையார்AI
44பொரு இல் ஆயமோடு அருவி ஆடிகுறிஞ்சிபெருங் கௌசிகனார்AI
45இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடிநெய்தல்—AI
46வைகல் தோறும் இன்பமும் இளமையும்பாலை—AI
47பெருங் களிறு உழுவை அட்டென இரும் பிடிகுறிஞ்சிநல்வெள்ளியார்AI
48அன்றை அனைய ஆகி இன்று உம் எம்பாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
49படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்நெய்தல்நெய்தல் தத்தனார்AI
50அறியாமையின் அன்னை அஞ்சிமருதம்மருதம் பாடிய இளங்கடுங்கோAI
51யாங்குச் செய்வாம்கொல் தோழி ஓங்கு கழைக்குறிஞ்சிபேராலவாயர்AI
52மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்பாலைபாலத்தனார்AI
53யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃதுகுறிஞ்சிநல்வேட்டனார்AI
54வளை நீர் மேய்ந்து கிளை முதல்செலீஇநெய்தல்சேந்தங் கண்ணனார்AI
55ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மைகுறிஞ்சிபெருவழுதிAI
56குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீபாலைபெருவழுதிAI
57தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக்குறிஞ்சிபொதும்பில் கிழார்AI
58பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்நெய்தல்முதுகூற்றனார்AI
59உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்துமுல்லைகபிலர்AI
60மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்மருதம்தூங்கலோரியார்AI
61கேளாய் எல்ல தோழி அல்கல்குறிஞ்சிசிறுமோலிகனார்AI
62வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசைபாலைஇளங்கீரனார்AI
63உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்நெய்தல்உலோச்சனார்AI
64என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிககுறிஞ்சிஉலோச்சனார்AI
65அமுதம் உண்க நம் அயல் இலாட்டிகுறிஞ்சிகபிலர்AI
66மிளகு பெய்தனைய சுவைய புன் காய்பாலைஇனிசந்த நாகனார்AI
67சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்நெய்தல்பேரி சாத்தனார்AI
68விளையாடு ஆயமொடு ஓரை ஆடாதுகுறிஞ்சிபிரான் சாத்தனார்AI
69பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிமுல்லைசேகம்பூதனார்AI
70சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகேமருதம்வெள்ளி வீதியார்AI
71மன்னாப் பொருட் பிணி முன்னி இன்னதைபாலைவண்ணப்புறக் கந்தரத்தனார்AI
72பேணுப பேணார் பெரியோர் என்பதுநெய்தல்இளம்போதியார்AI
73வேனில் முருக்கின் விளை துணர் அன்னபாலைமூலங்கீரனார்AI
74வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலைநெய்தல்உலோச்சனார்AI
75நயன் இன்மையின் பயன் இது என்னாதுகுறிஞ்சிமாமூலனார்AI
76வருமழை கரந்த வால் நிற விசும்பின்பாலைஅம்மூவனார்AI
77மலையன் மா ஊர்ந்து போகி புலையன்குறிஞ்சிகபிலர்AI
78கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழிநெய்தல்கீரங்கீரனார்AI
79சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீபாலைகண்ணகனார்AI
80மன்ற எருமை மலர் தலைக் காரான்மருதம்பூதன்தேவனார்AI
81இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்றுமுல்லைஅகம்பன்மாலாதனார்AI
82நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்தகுறிஞ்சிஅம்மூவனார்AI
83எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇயகுறிஞ்சிபெருந்தேவனார்AI
84கண்ணும் தோளும் தண் நறுங்கதுப்பும்பாலை—AI
85ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்குறிஞ்சிநல்விளக்கனார்AI
86அறவர் வாழி தோழி மறவர்பாலைநக்கீரர்AI
87உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்நெய்தல்நக்கண்ணையார்AI
88யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனைகுறிஞ்சிநல்லந்துவனார்AI
89கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்முல்லைஇளம் புல்லூர்க் காவிதிAI
90ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்மருதம்அஞ்சில் அஞ்சியார்AI
91நீ உணர்ந்தனையே தோழி வீ உகப்நெய்தல்பிசிராந்தையார்AI
92உள்ளார்கொல்லோ தோழி துணையடுபாலை—AI
93பிரசம் தூங்க பெரும் பழம் துணரகுறிஞ்சிமலையனார்AI
94நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்நெய்தல்இளந்திரையனார்AI
95கழை பாடு இரங்க பல் இயம் கறங்ககுறிஞ்சிகோட்டம்பலவனார்AI
96இதுவே நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்நெய்தல்கோக்குளமுற்றனார்AI
97அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலராமுல்லைமாறன் வழுதிAI
98எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்குறிஞ்சிஉக்கிரப் பெருவழுதிAI
99நீர் அற வறந்த நிரம்பா நீள்இடைமுல்லைஇளந்திரையனார்AI
100உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்மருதம்பரணர்AI
101முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்நெய்தல்வெள்ளியந்தின்னனார்AI
102கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளிகுறிஞ்சிசெம்பியனார்AI
103ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்பாலைமருதன் இள நாகனார்AI
104பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றைகுறிஞ்சிபேரி சாத்தனார்AI
105முளி கொடி வலந்த முள் அரை இலவத்துபாலைமுடத்திருமாறன்AI
106அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்நெய்தல்தொண்டைமான் இளந்திரையன்AI
107உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப்பாலை—AI
108மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்குறிஞ்சி—AI
109ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்பாலைமீளிப் பெரும்பதுமனார்AI
110பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்பாலைபோதனார்AI
111அத்த இருப்பைப் பூவின் அன்னநெய்தல்—AI
112விருந்து எவன்செய்கோ தோழி சாரல்குறிஞ்சிபெருங்குன்றூர் கிழார்AI
113உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்பாலைஇளங்கீரனார்AI
114வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்குறிஞ்சிதொல்கபிலர்AI
115மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்கமுல்லை—AI
116தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்குறிஞ்சிகந்தரத்தனார்AI
117பெருங் கடல் முழங்க கானல் மலரநெய்தல்குன்றியனார்AI
118அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்பாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
119தினை உண் கேழல் இரிய புனவன்குறிஞ்சிபெருங்குன்றூர்கிழார்AI
120தட மருப்பு எருமை மட நடைக் குழவிமருதம்மாங்குடி கிழார்AI
121விதையர் கொன்ற முதையல் பூழிமுல்லைஒரு சிறைப்பெரியனார்AI
122இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுதகுறிஞ்சிசெங்கண்ணனார்AI
123உரையாய் வாழி தோழி இருங் கழிநெய்தல்காஞ்சிப் புலவனார்AI
124ஒன்று இல் காலை அன்றில் போலப்நெய்தல்மோசி கண்ணத்தனார்AI
125இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றைகுறிஞ்சி—AI
126பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்பாலை—AI
127இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரைநெய்தல்சீத்தலைச் சாத்தனார்AI
128பகல் எரி சுடரின் மேனி சாயவும்குறிஞ்சிநற்சேந்தனார்AI
129பெரு நகை கேளாய் தோழி காதலர்குறிஞ்சிஒளவையார்AI
130வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்நெய்தல்நெய்தல் தத்தனார்AI
131ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்நெய்தல்உலோச்சனார்AI
132பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லைநெய்தல்—AI
133தோளே தொடி கொட்பு ஆனா கண்ணேகுறிஞ்சிநற்றமனார்AI
134இனிதின் இனிது தலைப்படும் என்பதுகுறிஞ்சி—AI
135தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணைநெய்தல்கதப்பிள்ளையார்AI
136திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்குறிஞ்சிநற்றங் கொற்றனார்AI
137தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்பாலைபெருங்கண்ணனார்AI
138உவர் விளை உப்பின் குன்று போல்குப்பைநெய்தல்அம்மூவனார்AI
139உலகிற்கு ஆணியாகப் பலர் தொழமுல்லைபெருங்கௌசிகனார்AI
140கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்தகுறிஞ்சிபூதங்கண்ணனார்AI
141இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்பாலைசல்லியங்குமரனார்AI
142வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்முல்லைஇடைக்காடனார்AI
143ஐதே கம்ம யானே ஒய்யெனபாலைகண்ணகாரன் கொற்றனார்AI
144பெருங் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடிகுறிஞ்சிகச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்AI
145இருங் கழி பொருத ஈர வெண் மணல்நெய்தல்நம்பி குட்டுவன்AI
146வில்லாப் பூவின் கண்ணி சூடிகுறிஞ்சிகந்தரத்தனார்AI
147யாங்கு ஆகுவமோ அணி நுதற் குறுமகள்குறிஞ்சிகொள்ளம்பக்கனார்AI
148வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்பாலைகள்ளம்பாளனார்AI
149சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிநெய்தல்உலோச்சனார்AI
150நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மருதம்கடுவன் இளமள்ளனார்AI
151நல் நுதல் பசப்பினும் பெருந் தோள் நெகிழினும்குறிஞ்சிஇளநாகனார்AI
152மடலே காமம் தந்தது அலரேநெய்தல்ஆலம்பேரி சாத்தனார்AI
153குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளிபாலைதனிமகனார்AI
154கானமும் கம்மென்றன்றே வானமும்குறிஞ்சிநல்லாவூர் கிழார்AI
155ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்நெய்தல்பராயனார்AI
156நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்குறிஞ்சிகண்ணங் கொற்றனார்AI
157இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்பாலைஇளவேட்டனார்AI
158அம்ம வாழி தோழி நம்வயின்குறிஞ்சிவெள்ளைக்குடி நாகனார்AI
159மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்நெய்தல்கண்ணம் புல்லனார்AI
160நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்குறிஞ்சி—AI
161இறையும் அருந் தொழில் முடித்தென பொறையமுல்லை—AI
162மனை உறை புறவின் செங் காற் பேடைக்பாலை—AI
163உயிர்த்தனவாகுக அளிய நாளும்நெய்தல்—AI
164உறை துறந்திருந்த புறவில் தனாதுபாலை—AI
165அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காதுகுறிஞ்சி—AI
166பொன்னும் மணியும் போலும் யாழ நின்பாலை—AI
167கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினைநெய்தல்—AI
168சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்குறிஞ்சி—AI
169முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்முல்லை—AI
170மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்மருதம்—AI
171நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைபாலை—AI
172விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்திநெய்தல்—AI
173சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும்குறிஞ்சி—AI
174கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்னபாலை—AI
175நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்நெய்தல்—AI
176எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்துகுறிஞ்சி—AI
177பரந்து படு கூர் எரி கானம் நைப்பபாலை—AI
178ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னநெய்தல்—AI
179இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபாலை—AI
180பழனப் பாகல் முயிறு மூசு குடம்பைமருதம்—AI
181உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்முல்லை—AI
182நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுகுறிஞ்சி—AI
183தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்துநெய்தல்—AI
184ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்பாலை—AI
185ஆனா நோயோடு அழி படர்க் கலங்கிகுறிஞ்சி—AI
186கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கிபாலை—AI
187நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகநெய்தல்ஒளவையார்AI
188படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்குறிஞ்சி—AI
189தம் அலது இல்லா நம் நயந்து அருளிபாலை—AI
190நோ இனி வாழிய நெஞ்சே மேவார்குறிஞ்சி—AI
191சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்நெய்தல்உலோச்சனார்AI
192குருதி வேட்கை உரு கெழு வய மான்குறிஞ்சி—AI
193அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்பாலை—AI
194அம்ம வாழி தோழி கைம்மாறுகுறிஞ்சிமதுரை மருதன் இளநாகனார்AI
195அருளாயாகலோ கொடிதே இருங் கழிக்நெய்தல்—AI
196பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடைநெய்தல்வெள்ளைக்குடி நாகனார்AI
197தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலேபாலைநக்கீரர்AI
198சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்துபாலைகயமனார்AI
199ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைநெய்தல்பேரி சாத்தனார்AI
200கண்ணி கட்டிய கதிர அன்னமருதம்கூடலூர்ப் பல் கண்ணனார்AI
201மலை உறை குறவன் காதல் மட மகள்குறிஞ்சிபரணர்AI
202புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டுபாலைபாலை பாடிய பெருங் கடுங்கோAI
203முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்நெய்தல்உலோச்சனார்AI
204தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தைகுறிஞ்சிமள்ளனார்AI
205அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்துபாலைஇளநாகனார்AI
206துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சிகுறிஞ்சிஐயூர் முடவனார்AI
207கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைநெய்தல்—AI
208விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மிபாலைநொச்சி நியமங் கிழார்AI
209மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்குறிஞ்சிநொச்சி நியமங்கிழார்AI
210அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்மருதம்மிளைகிழான் நல்வேட்டனார்AI
211யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்நெய்தல்கோட்டியூர் நல்லந்தையார்AI
212பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇபாலைகுடவாயிற் கீரத்தனார்AI
213அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணிகுறிஞ்சிகச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்AI
214இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்பாலைகருவூர்க் கோசனார்AI
215குண கடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பிநெய்தல்மதுரைச் சுள்ளம் போதனார்AI
216துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்மருதம்மதுரை மருதன் இளநாகனார்AI
217இசை பட வாழ்பவர் செல்வம் போலக்குறிஞ்சிகபிலர்AI
218ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றேநெய்தல்கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்AI
219கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்நெய்தல்தாயங்கண்ணனார்AI
220சிறு மணி தொடர்ந்து பெருங் கச்சு நிறீஇகுறிஞ்சிகுண்டுகட்பாலியாதனார்AI
221மணி கண்டன்ன மா நிறக் கருவிளைமுல்லைஇடைக்காடனார்AI
222கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினைகுறிஞ்சிகபிலர்AI
223இவள்தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்நெய்தல்உலோச்சனார்AI
224அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலைபாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
225முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்குறிஞ்சிகபிலர்AI
226மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்பாலைகணி புன்குன்றனார்AI
227அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்தநெய்தல்தேவனார்AI
228என் எனப்படுமோ தோழி மின்னு வசிபுகுறிஞ்சிமுடத்திருமாறனார்AI
229சேறும் சேறும் என்றலின் பல புலந்துபாலை—AI
230முயப் பிடிச் செவியின் அன்ன பாசடைமருதம்ஆலங்குடி வங்கனார்AI
231மை அற விளங்கிய மணி நிற விசும்பில்நெய்தல்இளநாகனார்AI
232சிறு கண் யானைப் பெருங் கை ஈர் இனம்குறிஞ்சிமுதுவெங்கண்ணனார்AI
233கல்லாக் கடுவன் நடுங்க முள் எயிற்றுகுறிஞ்சிஅஞ்சில் ஆந்தையார்AI
234bசான்றோர் வருந்திய வருத்தமும் நுமது—AI
234cநெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறை—AI
235உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்நெய்தல்—AI
236நோயும் கைம்மிகப் பெரிதே மெய்யும்குறிஞ்சிநம்பி குட்டுவன்AI
237நனி மிகப் பசந்து தோளும் சாஅய்பாலைகாரிக்கண்ணனார்AI
238வறம் கொல வீந்த கானத்து குறும் பூங்முல்லைகந்தரத்தனார்AI
239ஞான்ற ஞாயிறு குடமலை மறையநெய்தல்குன்றியனார்AI
240ஐதே கம்ம இவ் உலகு படைத்தோனேபாலைநப்பாலத்தனார்AI
241உள்ளார்கொல்லோ தோழி கொடுஞ் சிறைப்பாலைமதுரைப் பெருமருதனார்AI
242இலை இல பிடவம் ஈர் மலர் அரும்பமுல்லைவிழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்AI
243தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇயபாலைகாமக்கணிப் பசலையார்AI
244விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்குறிஞ்சிகூற்றங்குமரனார்AI
245நகையாகின்றே தோழி தகையநெய்தல்அல்லங்கீரனார்AI
246இடூஉ ஊங்கண் இனிய படூஉம்பாலைகாப்பியஞ் சேந்தனார்AI
247தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்குறிஞ்சிபரணர்AI
248சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீமுல்லைகாசிபன் கீரனார்AI
249இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னைநெய்தல்உலோச்சனார்AI
250நகுகம் வாராய் பாண பகுவாய்மருதம்மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்AI
251நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்குறிஞ்சிமதுரைப் பெருமருதிள நாகனார்AI
252உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கிபாலைஅம்மெய்யன் நாகனார்AI
253புள்ளுப் பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும்குறிஞ்சிகபிலர்AI
254வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்நெய்தல்உலோச்சனார்AI
255கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றேகுறிஞ்சிஆலம்பேரி சாத்தனார்AI
256நீயே பாடல் சான்ற பழி தபு சீறடிபாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
257விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇகுறிஞ்சிவண்ணக்கன் சோருமருங்குமரனார்AI
258பல் பூங் கானல் பகற்குறி மரீஇநெய்தல்நக்கீரர்AI
259யாங்குச் செய்வாம்கொல் தோழி பொன் வீகுறிஞ்சிகொற்றங் கொற்றனார்AI
260கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைமருதம்பரணர்AI
261அருளிலர்வாழி தோழி மின்னு வசிபுகுறிஞ்சிசேந்தன் பூதனார்AI
262தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்பாலைபெருந்தலைச் சாத்தனார்AI
263பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின்நெய்தல்இளவெயினனார்AI
264பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்புபாலைஆவூர்க் காவிதிகள் சாதேவனார்AI
265இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்குறிஞ்சிபரணர்AI
266கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்தமுல்லைகச்சிப்பேட்டு இளந்தச்சனார்AI
267நொச்சி மா அரும்பு அன்ன கண்ணநெய்தல்கபிலர்AI
268சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்ககுறிஞ்சிவெறி பாடிய காமக்கண்ணியார்AI
269குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்பாலைஎயினந்தை மகன் இளங்கீரனார்AI
270தடந் தாள் தாழைக் குடம்பை நோனாத்நெய்தல்பரணர்AI
271இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவிபாலை—AI
272கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்நெய்தல்முக்கல் ஆசான் நல்வெள்ளையார்AI
273இஃது எவன்கொல்லோ தோழி மெய் பரந்துகுறிஞ்சிமதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்AI
274நெடு வான் மின்னி குறுந் துளி தலைஇபாலைகாவன் முல்லைப் பூதனார்AI
275செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்நெய்தல்அம்மூவனார்AI
276கோடு துவையா கோள் வாய் நாயடுகுறிஞ்சிதொல் கபிலர்AI
277கொடியை வாழி தும்பி இந் நோய்பாலைதும்பி சேர் கீரனார்AI
278படு காழ் நாறிய பராஅரைப் புன்னைநெய்தல்உலோச்சனார்AI
279வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பைத்பாலைகயமனார்AI
280கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்மருதம்பரணர்AI
281மாசு இல் மரத்த பலி உண் காக்கைபாலைகழார்க் கீரன் எயிற்றியார்AI
282தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழகுறிஞ்சிநல்லூர்ச் சிறு மேதாவியார்AI
283ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்றநெய்தல்மதுரை மருதன் இளநாகனார்AI
284புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்பாலைதேய்புரிப் பழங்கயிற்றினார்AI
285அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்குறிஞ்சிமதுரைக் கொல்லன் வெண்ணாகனார்AI
286ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்னபாலைதுறைக்குறுமாவிற் பாலங் கொற்றனாரAI
287விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிநெய்தல்உலோச்சனார்AI
288அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டுகுறிஞ்சிகுளம்பனார்AI
289அம்ம வாழி தோழி காதலர்முல்லைமருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்AI
290வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்மருதம்மதுரை மருதன் இளநாகனார்AI
291நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்நெய்தல்கபிலர்AI
292நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்தகுறிஞ்சிநல்வேட்டனார்AI
293மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடிபாலைகயமனார்AI
294தீயும் வளியும் விசும்பு பயந்தாங்குகுறிஞ்சிபுதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்AI
295முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்நெய்தல்ஒளவையார்AI
296என் ஆவதுகொல் தோழி மன்னர்பாலைகுதிரைத் தறியனார்AI
297பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்பகுறிஞ்சிமதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்AI
298வம்ப மாக்கள் வரு திறம் நோக்கிபாலைவிற்றூற்று வண்ணக்கன் தத்தனார்AI
299உரு கெழு யானை உடை கோடு அன்னநெய்தல்வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்AI
300சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென அதன் எதிர்மருதம்பரணர்AI
301நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சிகுறிஞ்சிபாண்டியன் மாறன் வழுதிAI
302இழை அணி மகளிரின் விழைதகப் பூத்தபாலைமதுரை மருதன் இளநாகனார்AI
303ஒலி அவிந்து அடங்கி யாமம்நெய்தல்மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்AI
304வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்திகுறிஞ்சிமாறோக்கத்து நப்பசலையார்AI
305வரி அணி பந்தும் வாடிய வயலையும்பாலைகயமனார்AI
306தந்தை வித்திய மென் தினை பைபயச்குறிஞ்சிஉரோடோகத்துக் கந்தரத்தனார்AI
307கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்நெய்தல்அம்மூவனார்AI
308செல விரைவுற்ற அரவம் போற்றிபாலைஎயினந்தை மகன் இளங்கீரனார்AI
309நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்குறிஞ்சிகபிலர்AI
310விளக்கின் அன்ன சுடர் விடு தாமரைமருதம்பரணர்AI
311பெயினே விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றிநெய்தல்உலோச்சனார்AI
312நோகோ யானே நோம் என் நெஞ்சேபாலைகழார்க் கீரன் எயிற்றியார்AI
313கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூகுறிஞ்சிதங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்AI
314முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்பாலைமுப்பேர் நாகனார்AI
315ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தெனநெய்தல்அம்மூவனார்AI
316மடவது அம்ம மணி நிற எழிலிமுல்லைஇடைக்காடனார்AI
317நீடு இருஞ் சிலம்பின் பிடியடு புணர்ந்தகுறிஞ்சிமதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்AI
318நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்பாலைபாலை பாடிய பெருங் கடுங்கோAI
319ஓதமும் ஒலி ஓவின்றே ஊதையும்நெய்தல்வினைத்தொழில் சோகீரனார்AI
320விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்றுமருதம்கபிலர்AI
321செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவைமுல்லைமதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்AI
322ஆங்கனம் தணிகுவதுஆயின் யாங்கும்குறிஞ்சிமதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்AI
323ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணைநெய்தல்வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்AI
324அந்தோ தானே அளியள் தாயேகுறிஞ்சிகயமனார்AI
325கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றைபாலைமதுரைக் காருலவியங் கூத்தனார்AI
326கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்குறிஞ்சிமதுரை மருதன் இளநாகனார்AI
327நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்நெய்தல்அம்மூவனார்AI
328கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கிகுறிஞ்சிதொல் கபிலர்AI
329வரையா நயவினர் நிரையம் பேணார்பாலைமதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்AI
330தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்துமருதம்ஆலங்குடி வங்கனார்AI
331உவர் விளை உப்பின் உழாஅ உழவர்நெய்தல்உலோச்சனார்AI
332இகுளை தோழி இஃது என் எனப்படுமோகுறிஞ்சிகுன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்AI
333மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தெனபாலைகள்ளிக் குடிப் பூதம் புல்லனார்AI
334கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளைகுறிஞ்சி—AI
335திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்ப்நெய்தல்வெள்ளிவீதியார்AI
336பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடுகுறிஞ்சிகபிலர்AI
337உலகம் படைத்த காலை தலைவபாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
338கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றேநெய்தல்மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனார்AI
339தோலாக் காதலர் துறந்து நம் அருளார்குறிஞ்சிசீத்தலைச் சாத்தனார்AI
340புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்மருதம்நக்கீரர்AI
341வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்குறிஞ்சிமதுரை மருதன் இளநாகனார்AI
342மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்குநெய்தல்மோசி கீரனார்AI
343முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறிபாலைகருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்AI
344அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்டகுறிஞ்சிமதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்AI
345கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்நெய்தல்நம்பி குட்டுவனார்AI
346குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளிபாலைஎயினந்தை மகன் இளங்கீரனார்AI
347முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழைகுறிஞ்சிபெருங்குன்றூர் கிழார்AI
348நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பிநெய்தல்வெள்ளி வீதியார்AI
349கடுந் தேர் ஏறியும் காலின் சென்றும்நெய்தல்மிளை கிழான் நல்வேட்டனார்AI
350வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇமருதம்பரணர்AI
351இளமை தீர்ந்தனள் இவள் என வள மனைகுறிஞ்சிமதுரைக் கண்ணத்தனார்AI
352இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇயபாலைமதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்AI
353ஆள் இல் பெண்டிர் தாளின் செய்தகுறிஞ்சிகபிலர்AI
354தான் அது பொறுத்தல் யாவது கானல்நெய்தல்உலோச்சனார்AI
355புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தைகுறிஞ்சி—AI
356நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்தகுறிஞ்சிபரணர்AI
357நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்புகுறிஞ்சிகுறமகள் குறியெயினிAI
358பெருந் தோள் நெகிழ அவ் வரி வாடநெய்தல்நக்கீரர்AI
359சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதாகுறிஞ்சிகபிலர்AI
360முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடியமருதம்ஓரம்போகியார்AI
361சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரிமுல்லைமதுரைப் பேராலவாயர்AI
362வினை அமை பாவையின் இயலி நுந்தைபாலைமதுரை மருதன் இள நாகனார்AI
363கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்நெய்தல்உலோச்சனார்AI
364சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்முல்லைகிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்AI
365அருங் கடி அன்னை காவல் நீவிகுறிஞ்சிகிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்AI
366அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்பாலைமதுரை ஈழத்துப் பூதன் தேவனார்AI
367கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடைமுல்லைநக்கீரர்AI
368பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பிகுறிஞ்சிகபிலர்AI
369சுடர் சினம் தணிந்து குன்றம் சேரநெய்தல்மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்AI
370வாராய் பாண நகுகம் நேரிழைமருதம்உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்AI
371காயாங் குன்றத்துக் கொன்றை போலமுல்லைஒளவையார்AI
372அழிதக்கன்றே தோழி கழி சேர்புநெய்தல்உலோச்சனார்AI
373முன்றிற் பலவின் படு சுளை மரீஇகுறிஞ்சிகபிலர்AI
374முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்முல்லைவன் பரணர்AI
375நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிரநெய்தல்பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணிAI
376முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇகுறிஞ்சிகபிலர்AI
377மடல் மா ஊர்ந்து மாலை சூடிகுறிஞ்சிமடல் பாடிய மாதங்கீரனார்AI
378யாமமும் நெடிய கழியும் காமமும்நெய்தல்வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்AI
379புன் தலை மந்தி கல்லா வன் பறழ்குறிஞ்சிகுடவாயிற் கீரத்தனார்AI
380நெய்யும் குய்யும் ஆடி மெய்யடுமருதம்கூடலூர்ப் பல்கண்ணனார்AI
381அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்முல்லைஒளவையார்AI
382கானல் மாலைக் கழி நீர் மல்கநெய்தல்நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனாரAI
383கல் அயற் கலித்த கருங் கால் வேங்கைகுறிஞ்சிகோளியூர்கிழார் மகனார் செழியனார்AI
384பைம் புறப் புறவின் செங் காற் சேவல்பாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
385எல்லை சென்றபின் மலரும் கூம்பினநெய்தல்—AI
386சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்குறிஞ்சிதங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்AI
387நெறி இருங் கதுப்பும் நீண்ட தோளும்பாலைபொதும்பில் கிழார் மகனார்AI
388அம்ம வாழி தோழி நன்னுதற்குநெய்தல்மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்AI
389வேங்கையும் புலி ஈன்றன அருவியும்குறிஞ்சிகாவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்AI
390வாளை வாளின் பிறழ நாளும்மருதம்ஒளவையார்AI
391ஆழல் மடந்தை அழுங்குவர் செலவேபாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
392கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தைநெய்தல்மதுரை மருதன் இளநாகனார்AI
393நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்குறிஞ்சிகோவூர் கிழார்AI
394மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்துமுல்லைஒளவையார்AI
395யாரை எலுவ யாரே நீ எமக்குநெய்தல்அம்மூவனார்AI
396பெய்து போகு எழிலி வைகு மலை சேரகுறிஞ்சி—AI
397தோளும் அழியும் நாளும் சென்றெனபாலைஅம்மூவனார்AI
398உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றேநெய்தல்உலோச்சனார்AI
399அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்துகுறிஞ்சி—AI
400வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்மருதம்ஆலங்குடி வங்கனார்AI