| 8 | வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப், | பாடாண் |
| 14 | கடுங்கண்ண கொல் களிற்றால் | பாடாண் |
| 15 | கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், | பாடாண் |
| 105 | சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி! | பாடாண் |
| 106 | நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் | பாடாண் |
| 107 | ‘பாரி பாரி’ என்றுபல ஏத்தி, | பாடாண் |
| 108 | குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி | பாடாண் |
| 109 | அளிதோ தானே, பாரியது பறம்பே! | நொச்சி |
| 110 | கடந்து அடு தானை மூவிரும் கூடி | நொச்சி |
| 111 | அளிதோ தானே, பேரிருங் குன்றே! | நொச்சி |
| 113 | மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், | பொதுவியல் |
| 114 | ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை | பொதுவியல் |
| 115 | ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் | பொதுவியல் |
| 116 | தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் | பொதுவியல் |
| 117 | மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும், | பொதுவியல் |
| 118 | அறையும் பொறையும் மணந்த தலைய, | பொதுவியல் |
| 119 | கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக் | பொதுவியல் |
| 120 | வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் | பொதுவியல் |
| 121 | ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப் | பொதுவியல் |
| 122 | கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார், | பாடாண் |
| 123 | நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், | பாடாண் |
| 124 | நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப், | பாடாண் |
| 143 | ‘மலைவான் கொள்க!’ என, உயர்பலி தூஉய், | பெருந்திணை |
| 144 | அருளா யாகலோ கொடிதே; இருள்வரச், | பெருந்திணை |
| 145 | ‘மடத்தகை மாமயில் பனிக்கும்’ என்று அருளிப் | பெருந்திணை |
| 201 | `இவர் யார்?` என்குவை ஆயின், இவரே, | பாடாண் |
| 202 | வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக், | பாடாண் |
| 236 | கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம் | பொதுவியல் |
| 337 | ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; | காஞ்சி |
| 347 | உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில | காஞ்சி |