| inv. | கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் | | பெருந்தேவனார் | AI |
| 2 | மண் திணிந்த நிலனும், | பாடாண் | முரஞ்சியூர் முடிநாகராயர் | AI |
| 3 | உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை | பாடாண் | இரும்பிடர்த் தலையார் | AI |
| 4 | வாள்,வலந்தர, மறுப் பட்டன | வஞ்சி | பரணர் | AI |
| 5 | எருமை அன்ன கருங்கல் இடை தோறு, | பாடாண் | நரிவெரூஉத் தலையார் | AI |
| 6 | வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், | பாடாண் | காரிகிழார் | AI |
| 7 | களிறு கடைஇய தாள், | வஞ்சி | கருங்குழல் ஆதனார் | AI |
| 8 | வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப், | பாடாண் | கபிலர் | AI |
| 9 | ‘ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், | பாடாண் | நெட்டிமையார் | AI |
| 10 | வழிபடு வோரை வல்லறி தீயே! | பாடாண் | ஊன் பொதி பசுங் குடையார் | AI |
| 11 | அரி மயிர்த் திரள் முன்கை | பாடாண் | பேய்மகள் இளவெயினியார் | AI |
| 12 | பாணர் தாமரை மலையவும், புலவர் | பாடாண் | நெட்டிமையார் | AI |
| 13 | ‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே, | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 14 | கடுங்கண்ண கொல் களிற்றால் | பாடாண் | கபிலர் | AI |
| 15 | கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், | பாடாண் | கபிலர் | AI |
| 16 | வினை மாட்சிய விரை புரவியடு, | வஞ்சி | பாண்டரங் கண்ணனார் | AI |
| 17 | தென் குமரி, வட பெருங்கல், | வாகை | குறுங்கோழியூர் கிழார் | AI |
| 18 | முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் | பொதுவியல் | குடபுலவியனார் | AI |
| 19 | இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத் | வாகை | குடபுலவியனார் | AI |
| 20 | இரு முந்நீர்க் குட்டமும், | வாகை | குறுங்கோழியூர்கிழார் | AI |
| 21 | புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்! | வாகை | ஐயூர் மூலங்கிழார் | AI |
| 22 | தூங்கு கையான் ஓங்கு நடைய, | வாகை | குறுங்கோழியூர் கிழார் | AI |
| 23 | வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக், | வாகை | கல்லாடனார் | AI |
| 24 | நெல் அரியும் இருந் தொழுவர் | பொதுவியல் | மாங்குடி கிழவர்:மாங்குடி மருதனார் எனவும் பாடம் | AI |
| 25 | மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல | வாகை | கல்லாடனார் | AI |
| 26 | நளி கடல் இருங் குட்டத்து | வாகை | மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம் | AI |
| 27 | சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், | பொதுவியல் | உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | AI |
| 28 | ‘சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும், | பொதுவியல் | உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | AI |
| 29 | அழல் புரிந்த அடர் தாமரை | பொதுவியல் | உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | AI |
| 30 | செஞ்ஞா யிற்றுச் செலவும் | பாடாண் | உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | AI |
| 31 | சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் | வாகை | கோவூர்கிழார் | AI |
| 32 | கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் | பாடாண் | கோவூர்கிழார் | AI |
| 33 | கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன் | வாகை | கோவூர்கிழார் | AI |
| 34 | ‘ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும், | பாடாண் | ஆலத்தூர் கிழார் | AI |
| 35 | நளிஇரு முந்நீர் ஏணி யாக, | பாடாண் | வெள்ளைக்குடி நாகனார் | AI |
| 36 | அடுநை யாயினும், விடுநை யாயினும், | வஞ்சி | ஆலத்தூர் கிழார் | AI |
| 37 | நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த, | வாகை; உழிஞை எனவும் பாடம் | மாறோக்கத்து நப்பசலையார் | AI |
| 38 | வரை புரையும் மழகளிற்றின் மிசை, | பாடாண் | ஆவூர் மூலங் கிழார் | AI |
| 39 | புறவின் அல்லல் சொல்லிய, கறையடி | பாடாண் | மாறோக்கத்து நப்பசலையார் | AI |
| 40 | நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில் | பாடாண் | ஆவூர் மூலங்கிழார் | AI |
| 41 | காலனும் காலம் பார்க்கும்; பாராது | வஞ்சி | கோவூர் கிழார் | AI |
| 42 | ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் | வாகை | இடைக்காடனார் | AI |
| 43 | நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத், | வாகை | தாமப்பல் கண்ணனார் | AI |
| 44 | இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா, | வாகை | கோவூர் கிழார் | AI |
| 45 | இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்; | வஞ்சி | கோவூர் கிழார் | AI |
| 46 | நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் | வஞ்சி | கோவூர் கிழார் | AI |
| 47 | வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, | வஞ்சி | கோவூர் கிழார் | AI |
| 48 | கோதை மார்பிற் கோதை யானும், | பாடாண் | பொய்கையார் | AI |
| 49 | நாடன் என்கோ? ஊரன் என்கோ? | பாடாண் | பொய்கையார் | AI |
| 50 | மாசற விசித்த வார்புஉறு வள்பின் | பாடாண் | மோசிகீரனார் | AI |
| 51 | நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின், | வாகை | ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம் | AI |
| 52 | அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ, | வாகை | மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம் | AI |
| 53 | முதிர்வார் இப்பி முத்த வார் மணல், | வாகை | பொருந்தில் இளங்கீரனார் | AI |
| 54 | எங்கோன் இருந்த கம்பலை முதூர், | வாகை | கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் | AI |
| 55 | ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ, | பாடாண் | மதுரை மருதன் இளநாகனார் | AI |
| 56 | ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை, | பாடாண் | மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்) | AI |
| 57 | வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், | வஞ்சி | காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | AI |
| 58 | நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, | பாடாண் | காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | AI |
| 59 | ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின், | பாடாண் | மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | AI |
| 60 | முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச், | பாடாண் | உறையூர் மருத்துவன் தாமோதரனார் | AI |
| 61 | கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் | வாகை | கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் | AI |
| 62 | வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது? | தும்பை | கழாத் தலையார் | AI |
| 63 | எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி, | தும்பை | பரணர் | AI |
| 64 | நல்யாழ்,ஆகுளி, பதலையடு சுருக்கிச், | பாடாண் | நெடும்பல்லியத்தனார் | AI |
| 65 | மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப | பொதுவியல் | கழாஅத் தலையார் | AI |
| 66 | நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, | வாகை | வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம் | AI |
| 67 | அன்னச் சேவல் ! அன்னச் சேவல் ! | பாடாண் | பிசிராந்தையார் | AI |
| 68 | உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் | பாடாண் | கோவூர் கிழார் | AI |
| 69 | கையது, கடன் நிறை யாழே; மெய்யது, | பாடாண் | ஆலந்தூர் கிழார் | AI |
| 70 | தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண! | பாடாண் | கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்) | AI |
| 71 | மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, | காஞ்சி | ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் | AI |
| 72 | நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்; | காஞ்சி | பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் | AI |
| 73 | மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, | காஞ்சி | சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம் | AI |
| 74 | குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், | பொதுவியல் | சேரமான் கணைக்கா லிரும்பொறை | AI |
| 75 | மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப், | பொதுவியல் | சோழன் நலங்கிள்ளி | AI |
| 76 | ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், | வாகை | இடைக்குன்றூர் கிழார் | AI |
| 77 | கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக், | வாகை | இடைக்குன்றூர் கிழார் | AI |
| 78 | வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள், | வாகை | இடைக்குன்றூர் கிழார் | AI |
| 79 | மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, | வாகை | இடைக்குன்றூர் கிழார் | AI |
| 80 | இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், | தும்பை | சாத்தந்தையார் | AI |
| 81 | ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே | வாகை | சாத்தந்தையார் | AI |
| 82 | சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப் | வாகை | சாத்தந்தையார் | AI |
| 83 | அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன் | கைக்கிளை | பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் | AI |
| 84 | என்ஜ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே; | கைக்கிளை | பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் | AI |
| 85 | என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும், | கைக்கிளை | பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் | AI |
| 86 | சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் | வாகை | காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம் | AI |
| 87 | களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, | தும்பை | ஔவையார் | AI |
| 88 | யாவிர் அயினும், கூழை தார்கொண்டு | தும்பை | ஔவையார் | AI |
| 89 | இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல், | தும்பை | ஔவையார் | AI |
| 90 | உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் | தும்பை | ஔவையார் | AI |
| 91 | வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் | தும்பை | ஔவையார் | AI |
| 92 | யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; | தும்பை | ஔவையார் | AI |
| 93 | திண் பிணி முரசம் இழுமென முழங்கச் | வாகை | ஔவையார் | AI |
| 94 | ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின், | வாகை | ஔவையார் | AI |
| 95 | இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் | பாடாண் | ஔவையார் | AI |
| 96 | அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின், | பாடாண் | ஔவையார் | AI |
| 97 | போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், | பாடாண் | ஔவையார் | AI |
| 98 | முனைத் தெவ்வர் முரண் அவியப் | வாகை | ஔவையார் | AI |
| 99 | அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், | | — | AI |
| 100 | கையது வேலே; காலன புனைகழல்; | வாகை | ஔவையார் | AI |
| 101 | ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்; | பாடாண் | ஔவையார் | AI |
| 102 | ‘எருதே இளைய; நுகம் உண ராவே; | பாடாண் | ஔவையார் | AI |
| 103 | ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத் | பாடாண் | ஔவையார் | AI |
| 104 | போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை; | வாகை | ஔவையார் | AI |
| 105 | சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி! | பாடாண் | கபிலர் | AI |
| 106 | நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் | பாடாண் | கபிலர் | AI |
| 107 | ‘பாரி பாரி’ என்றுபல ஏத்தி, | பாடாண் | கபிலர் | AI |
| 108 | குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி | பாடாண் | கபிலர் | AI |
| 109 | அளிதோ தானே, பாரியது பறம்பே! | நொச்சி | கபிலர் | AI |
| 110 | கடந்து அடு தானை மூவிரும் கூடி | நொச்சி | கபிலர் | AI |
| 111 | அளிதோ தானே, பேரிருங் குன்றே! | நொச்சி | கபிலர் | AI |
| 112 | அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில், | பொதுவியல் | பாரி மகளிர் | AI |
| 113 | மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், | பொதுவியல் | கபிலர் | AI |
| 114 | ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை | பொதுவியல் | கபிலர் | AI |
| 115 | ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் | பொதுவியல் | கபிலர் | AI |
| 116 | தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் | பொதுவியல் | கபிலர் | AI |
| 117 | மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும், | பொதுவியல் | கபிலர் | AI |
| 118 | அறையும் பொறையும் மணந்த தலைய, | பொதுவியல் | கபிலர் | AI |
| 119 | கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக் | பொதுவியல் | கபிலர் | AI |
| 120 | வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் | பொதுவியல் | கபிலர் | AI |
| 121 | ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப் | பொதுவியல் | கபிலர் | AI |
| 122 | கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார், | பாடாண் | கபிலர் | AI |
| 123 | நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், | பாடாண் | கபிலர் | AI |
| 124 | நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப், | பாடாண் | கபிலர் | AI |
| 125 | பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, | வாகை | வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் | AI |
| 126 | ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, | பாடாண் | மாறோக்கத்து நப்பசலையார் | AI |
| 127 | ‘களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப் | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 128 | மன்றப் பலவின் மாச்சினை மந்தி | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 129 | குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 130 | விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 131 | மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன், | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 132 | முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே! | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 133 | மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற் | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 134 | ‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும் | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 135 | கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை, | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 136 | யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப | பாடாண் | துறையூர் ஓடை கிழார் | AI |
| 137 | இரங்கு முரசின், இனம் சால் யானை, | பாடாண் | ஒருசிறைப் பெரியனார் | AI |
| 138 | ஆனினம் கலித்த அதர்பல கடந்து, | பாடாண் | மருதன் இளநாகனார் | AI |
| 139 | சுவல் அழுந்தப் பல காய | பாடாண் | மருதன் இளநாகனார் | AI |
| 140 | தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் | பாடாண் | ஔவையார் | AI |
| 141 | பாணன் சூடிய பசும்பொன் தாமரை | பாடாண் | பரணர் | AI |
| 142 | அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும், | பாடாண் | பரணர் | AI |
| 143 | ‘மலைவான் கொள்க!’ என, உயர்பலி தூஉய், | பெருந்திணை | கபிலர் | AI |
| 144 | அருளா யாகலோ கொடிதே; இருள்வரச், | பெருந்திணை | கபிலர் | AI |
| 145 | ‘மடத்தகை மாமயில் பனிக்கும்’ என்று அருளிப் | பெருந்திணை | கபிலர் | AI |
| 146 | அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை | பெருந்திணை | அரிசில் கிழார் | AI |
| 147 | கல்முழை அருவிப் பன்மலை நீந்திச், | பெருந்திணை | பெருங்குன்றூர் கிழார் | AI |
| 148 | கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின் | பாடாண் | வன்பரணர் | AI |
| 149 | நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென் | பாடாண் | வன்பரணர் | AI |
| 150 | பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித், | பாடாண் | வன் பரணர் | AI |
| 151 | பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, | பாடாண் | பெருந்தலைச் சாத்தனார் | AI |
| 152 | `வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி | பாடாண் | வண்பரணர் | AI |
| 153 | மழையணி குன்றத்துக் கிழவன், நாளும், | பாடாண் | வண்பரணர் | AI |
| 154 | திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும், | பாடாண் | மோசிகீரனார் | AI |
| 155 | வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, | பாடாண் | மோசி கீரனார் | AI |
| 156 | ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும் | பாடாண் | மோசிகீரனார் | AI |
| 157 | தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும், | பாடாண் | குறமகள் இளவெயினி | AI |
| 158 | முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும், | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 159 | `வாழும் நாளடு யாண்டுபல உண்மையின், | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 160 | ‘உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 161 | நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு, | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 162 | இரவலர் புரவலை நீயும் அல்லை! | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 163 | நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 164 | ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் | பாடாண் | பெருந்தலைச் சாத்தனார் | AI |
| 165 | மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் | பாடாண் | பெருந்தலைச் சாத்தனார் | AI |
| 166 | நன் றாய்ந்த நீள் நிமிர்சடை | வாகை | ஆவூர் மூலங் கிழார் | AI |
| 167 | நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் | வாகை | கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் | AI |
| 168 | அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக் | பாடாண் | கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் | AI |
| 169 | நும்படை செல்லுங் காலை, அவர்படை | பாடாண் | காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | AI |
| 170 | மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப், | வாகை | உறையூர் மருத்துவன் தாமோதரனார் | AI |
| 171 | இன்று செலினுந் தருமே; சிறுவரை | பாடாண் | காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | AI |
| 172 | ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; | பாடாண் | வடமண்ணக்கன் தாமோதரனார் | AI |
| 173 | யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய! | பாடாண் | சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் | AI |
| 174 | அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச், | வாகை | மாறோக்கத்து நப்பசலையார் | AI |
| 175 | எந்தை; வாழி; ஆதனுங்க ! என் | பாடாண் | கள்ளில் ஆத்திரையனார் | AI |
| 176 | ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர் | பாடாண் | புறத்திணை நன்னாகனார் | AI |
| 177 | ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர், | பாடாண் | ஆவூர் மூலங்கிழார் | AI |
| 178 | கந்துமுனிந்து உயிர்க்கும்யானையடு,பணைமுனிந்து, | வாகை | ஆவூர் மூலங்கிழார் | AI |
| 179 | ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென, | வாகை | வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம் | AI |
| 180 | நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; | வாகை | கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் | AI |
| 181 | மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில், | வாகை | சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார் | AI |
| 182 | உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்; | பொதுவியல் | கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி | AI |
| 183 | உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், | பொதுவியல் | ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் | AI |
| 184 | காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, | பாடாண் | பிசிராந்தையார் | AI |
| 185 | கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும் | பொதுவியல் | தொண்டைமான் இளந்திரையன் | AI |
| 186 | நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; | பொதுவியல் | மோசிகீரனார் | AI |
| 187 | நாடா கொன்றோ ; காடா கொன்றோ; | பொதுவியல் | ஔவையார் | AI |
| 188 | படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் | பொதுவியல் | பாண்டியன் அறிவுடை நம்பி | AI |
| 189 | தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி | பொதுவியல் | மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் | AI |
| 190 | விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர் | பொதுவியல் | சோழன் நல்லுருத்திரன் | AI |
| 191 | ‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல் | பொதுவியல் | பிசிராந்தையர் | AI |
| 192 | யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; | பொதுவியல் | கணியன் பூங்குன்றன் | AI |
| 193 | அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின் | பொதுவியல் | ஓரேருழவர் | AI |
| 194 | ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல் | | — | AI |
| 195 | பல்சான் றீரே! பல்சான் றீரே! | பொதுவியல் | நரிவெரூஉத் தலையார் | AI |
| 196 | ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் | பாடாண் | ஆவூர் மூலங்கிழார் | AI |
| 197 | வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு | பாடாண் | கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் | AI |
| 198 | ``அருவி தாழ்ந்த பெருவரை போல | பாடாண் | வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் | AI |
| 199 | கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம் | பாடாண் | பெரும்பதுமனார் | AI |
| 201 | `இவர் யார்?` என்குவை ஆயின், இவரே, | பாடாண் | கபிலர் | AI |
| 202 | வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக், | பாடாண் | கபிலர் | AI |
| 203 | கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும் | பாடாண் | ஊன்பொதி பசுங்குடையார் | AI |
| 204 | ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர், | பாடாண் | கழைதின் யானையார் | AI |
| 205 | முற்றிய திருவின் மூவர் ஆயினும், | பாடாண் | பெருந்தலைச் சாத்தனார் | AI |
| 206 | வாயி லோயே! வாயிலோயே! | பாடாண் | ஔவையார் | AI |
| 207 | எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 208 | `குன்றும் மலையும் பலபின் ஒழிய, | பாடாண் | பெருஞ்சித்திரனார் | AI |
| 209 | பொய்கை நாரை போர்வில் சேக்கும் | பாடாண் | பெருந்தலைச் சாத்தனார் | AI |
| 210 | மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது, | பாடாண் | பெருங்குன்றூர் கிழார் | AI |
| 211 | அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு | பாடாண் | பெருங்குன்றூர் கிழார் | AI |
| 212 | `நுங்கோ யார்?` வினவின், எங்கோக் | பாடாண் | பிசிராந்தையார் | AI |
| 213 | மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள், | வஞ்சி | புல்லாற்றூர் எயிற்றியனார் | AI |
| 214 | `செய்குவம் கொல்லோ நல்வினை!’எனவே | பொதுவியல் | கோப்பெருஞ் சோழன் | AI |
| 215 | கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் | பாடாண் | கோப்பெருஞ் சோழன் | AI |
| 216 | “கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் | பாடாண் | கோப்பெருஞ் சோழன் | AI |
| 217 | நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, | பொதுவியல் | பொத்தியார் | AI |
| 218 | பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய | பொதுவியல் | கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம் | AI |
| 219 | உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல், | பொதுவியல் | பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் | AI |
| 220 | பெருஞ்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த | பொதுவியல் | பொத்தியார் | AI |
| 221 | பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே; | பொதுவியல் | பொத்தியார் | AI |
| 222 | நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த | பொதுவியல் | பொத்தியார் | AI |
| 223 | பலர்க்கு நிழ லாகி, உலகம் மீக்கூறித், | பொதுவியல் | பொத்தியார் | AI |
| 224 | அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்; | பொதுவியல் | கருங்குழல் ஆதனார் | AI |
| 225 | தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய, | பொதுவியல் | ஆலத்தூர் கிழார் | AI |
| 226 | செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், | பொதுவியல் | மாறோக்கத்து நப்பசலையார் | AI |
| 227 | நனிபே தையே, நயனில் கூற்றம்! | பொதுவியல் | ஆடுதுறை மாசாத்தனார் | AI |
| 228 | கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே! | பொதுவியல் | ஐயூர் முடவனார் | AI |
| 229 | ஆடு இயல் அழல் குட்டத்து | பொதுவியல் | கூடலூர் கிழார் | AI |
| 230 | கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், | பொதுவியல் | அரிசில் கிழார் | AI |
| 231 | எரிபுனக் குறவன் குறையல் அன்ன | பொதுவியல் | ஔவையார் | AI |
| 232 | இல்லா கியரோ, காலை மாலை! | பொதுவியல் | ஔவையார் | AI |
| 233 | பொய்யா கியரோ! பொய்யா கியரோ! | பொதுவியல் | வெள்ளெருக்கிலையார் | AI |
| 234 | நோகோ யானே? தேய்கமா காலை! | பொதுவியல் | வெள்ளெருக்கிலையார் | AI |
| 235 | சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே! | பொதுவியல் | ஔவையார் | AI |
| 236 | கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம் | பொதுவியல் | கபிலர் | AI |
| 237 | ‘நீடுவாழ்க!’ என்று, யான் நெடுங்கடை குறுகிப், | பொதுவியல் | பெருஞ்சித்திரனார் | AI |
| 238 | கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த | பொதுவியல் | பெருஞ்சித்திரனார் | AI |
| 239 | தொடி யுடைய தோள் மணந்தணன் ; | பொதுவியல் | பேரெயின் முறுவலார் | AI |
| 240 | ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், | பொதுவியல் | குட்டுவன் கீரனார் | AI |
| 241 | ‘திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார் | பொதுவியல் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 242 | இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; | பொதுவியல் | குடவாயிற் தீரத்தனார் | AI |
| 243 | இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல் | பொதுவியல் | தொடித்தலை விழுத்தண்டினார் | AI |
| 244 | பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா; | | — | AI |
| 245 | யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே, | பொதுவியல் | சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை | AI |
| 246 | பல்சான் றீரே ; பல்சான் றீரே | பொதுவியல் | பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு | AI |
| 247 | யானை தந்த முளிமர விறகின் | பொதுவியல் | மதுரைப் பேராலவாயர் | AI |
| 248 | அளிய தாமே சிறுவெள் ளாம்பல்! | பொதுவியல் | ஒக்கூர் மாசாத்தனார் | AI |
| 249 | கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக், | பொதுவியல் | தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம் | AI |
| 250 | குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் | பொதுவியல் | தாயங் கண்ணியார் | AI |
| 251 | ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற், | வாகை | மாற்பித்தியார் | AI |
| 252 | கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, | வாகை | மாற்பித்தியார் | AI |
| 253 | என்திறத்து அவலம் கொள்ளல், இனியே; | பொதுவியல் | குளம்பாதாயனார் | AI |
| 254 | இளையரும் முதியரும் வேறுபுலம் படர, | பொதுவியல் | கயமனார் | AI |
| 255 | ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே; | பொதுவியல் | வன்பரணர் | AI |
| 256 | கலம்செய் கோவே : கலம்செய் கோவே! | பொதுவியல் | — | AI |
| 257 | செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால், | வெட்சி | — | AI |
| 258 | முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத் | வெட்சி | உலோச்சனார் | AI |
| 259 | ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது, | கரந்தை | கோடை பாடிய பெரும்பூதனார் | AI |
| 260 | வளரத் தொடினும், வெளவுபு திரிந்து, | கரந்தை | வடமோதங்கிழார் | AI |
| 261 | அந்தோ! எந்தை அடையாப் பேரில்; | கரந்தை | ஆவூர் மூலங்கிழார் | AI |
| 262 | நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்; | வெட்சி | மதுரைப் பேராலவாயர் | AI |
| 263 | பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண் | கரந்தை | — | AI |
| 264 | பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி, | கரந்தை | உறையூர் இளம்பொன் வாணிகனார் | AI |
| 265 | ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை, | கரந்தை | சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் | AI |
| 266 | பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக், | பாடாண் | பெருங்குன்றூர் கிழார் | AI |
| 269 | குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல் | வெட்சி | ஔவையார் | AI |
| 270 | பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் | கரந்தை | கழாத்தலையார் | AI |
| 271 | நீரறவு அறியா நிலமுதற் கலந்த | நொட்சி | வெறி பாடிய காமக்கண்ணியார் | AI |
| 272 | மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி! | நொட்சி | மோசிசாத்தனார் | AI |
| 273 | மாவா ராதே ; மாவா ராதே ; | தும்பை | எருமை வெளியனார் | AI |
| 274 | நீலக் கச்சைப் பூவார் ஆடைப், | தும்பை | உலோச்சனார் | AI |
| 275 | கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், | தும்பை | ஒரூஉத்தனார் | AI |
| 276 | நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல், | தும்பை | மாதுரைப் பூதன் இளநாகனார் | AI |
| 277 | மீன்உண் கொக்கின் தூவிஅன்ன | தும்பை | பூங்கணுத்திரையார் | AI |
| 278 | “நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் | தும்பை | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 279 | கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே; | வாகை | ஒக்கூர் மாசாத்தியார் | AI |
| 280 | என்னை மார்பிற் புண்ணும் வெய்ய | பொதுவியல் | மாறோக்கத்து நப்பசலையார் | AI |
| 281 | தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, | காஞ்சி | அரிசில் கிழார் | AI |
| 282 | எஃகுஉளம் கழிய இருநில மருங்கின் | | — | AI |
| 283 | ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி, | தும்பை | அடை நெடுங் கல்வியார் | AI |
| 284 | ‘வருகதில் வல்லே ; வருகதில் வல்’ என | தும்பை | ஓரம் போகியார் | AI |
| 285 | பாசறை யீரே ! பாசறை யீரே ! | வாகை | அரிசில் கிழார் | AI |
| 286 | வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் | கரந்தை | ஔவையார் | AI |
| 287 | துடி எறியும் புலைய! | கரந்தை | சாத்தந்தையார் | AI |
| 288 | மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின் | தும்பை | கழாத்தலையார் | AI |
| 289 | ஈரச் செவ்வி உதவின ஆயினும், | | கழாத்தலையார் | AI |
| 290 | இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர் | கரந்தை | ஔவையார் | AI |
| 291 | சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்; | கரந்தை | நெடுங்கழுத்துப் பரணர் | AI |
| 292 | வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் | வஞ்சி | விரிச்சியூர் நன்னாகனார் | AI |
| 293 | நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன் | காஞ்சி | நொச்சி நியமங்கிழார் | AI |
| 294 | வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்; | தும்பை | பெருந்தலைச் சாத்தனார் | AI |
| 295 | கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண், | தும்பை | ஔவையார் | AI |
| 296 | வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், | வாகை | வெள்ளை மாளர் | AI |
| 297 | பெருநீர் மேவல் தண்ணடை எருமை | வெட்சி | — | AI |
| 298 | எமக்கே கலங்கல் தருமே தானே | | — | AI |
| 299 | பருத்தி வேலிச் சீறூர் மன்னன் | நொச்சி | பொன் முடியார் | AI |
| 300 | ‘தோல்தா; தோல்தா’ என்றி ; தோலொடு | தும்பை | அரிசில் கிழார் | AI |
| 301 | பல் சான்றீரே ! பல் சான்றீரே! | தும்பை | ஆவூர் மூலங்கிழார் | AI |
| 302 | வெடிவேய் கொள்வது போல ஓடித் | தும்பை | வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்) | AI |
| 303 | நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ | தும்பை | எருமை வெளியனார் | AI |
| 304 | கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி, | தும்பை | அரிசில்கிழார் | AI |
| 305 | வயலைக் கொடியின் வாடிய மருங்கின், | வாகை | மதுரை வேளாசான் | AI |
| 306 | களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி, | வாகை | அள்ளூர் நன் முல்லையார் | AI |
| 307 | ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? | தும்பை | பெயர் புலனாகவில்லை | AI |
| 308 | பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், | வாகை | கோவூர் கிழார் | AI |
| 309 | இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார் | தும்பை | மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் | AI |
| 310 | பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், | தும்பை | பொன்முடியார் | AI |
| 311 | களர்ப்படு கூவல் தோண்டி, நாளும், | தும்பை | ஔவையார் | AI |
| 312 | ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; | | — | AI |
| 313 | அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல் | வாகை | மாங்குடி மருதனார் | AI |
| 314 | மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன், | வாகை | ஐயூர் முடவனார் | AI |
| 315 | உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்; | வாகை | ஔவையார் | AI |
| 316 | கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக், | வாகை | மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | AI |
| 317 | வென்வேல் .. .. .. .. .. .. நது | வாகை | மவேம்ப்ற்றூர்க் குமரனார் | AI |
| 318 | கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க, | வாகை | பெருங்குன்றூர் கிழார் | AI |
| 319 | பூவற் படுவிற் கூவல் தோண்டிய | வாகை | ஆலங்குடி வங்கனார் | AI |
| 320 | முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பிப், | வாகை | வீரை வெளியனார் | AI |
| 321 | பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல் | வாகை | உறையூர் மருத்துவன் தாமோதரனார் | AI |
| 322 | உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன | வாகை | ஆவூர்கிழார் | AI |
| 323 | புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் | வாகை | — | AI |
| 324 | வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப் | வாகை | ஆலத்தூர் கிழார் | AI |
| 325 | களிறுநீ றாடிய விடுநில மருங்கின், | வாகை | உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | AI |
| 326 | ஊர்முது வேலிப் பார்நடை வெருகின் | வாகை | தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் | AI |
| 327 | எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற | வாகை | — | AI |
| 328 | .. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த | வாகை | — | AI |
| 329 | இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் | வாகை | மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | AI |
| 330 | வேந்துடைத் தானை முனைகெட நெரிதர | வாகை | மதுரை கணக்காயனார் | AI |
| 331 | கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல் | வாகை | உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்) | AI |
| 332 | பிறர்வேல் போலா தாகி, இவ்வூர் | வாகை | விரியூர் கிழார் | AI |
| 333 | நீருள் பட்ட மாரிப் பேருறை | வாகை | — | AI |
| 334 | காகரு பழனக் கண்பின் அன்ன | வாகை | மதுரைத் தமிழக் கூத்தனார் | AI |
| 335 | .. .. .. .. குருந்தே முல்லை யென்று | வாகை | மாங்குடி கிழார் | AI |
| 336 | வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே; | காஞ்சி | பரணர் | AI |
| 337 | ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; | காஞ்சி | கபிலர் | AI |
| 338 | ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், | காஞ்சி | குன்றூர் கிழார் மகனார் | AI |
| 339 | வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு | காஞ்சி | — | AI |
| 340 | அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக் | காஞ்சி | — | AI |
| 341 | வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு | காஞ்சி | பரணர் | AI |
| 342 | ‘கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும் | காஞ்சி | அரிசில் கிழார் | AI |
| 343 | ‘மீன் நொடுத்து நெல் குவைஇ | காஞ்சி | பரணர் | AI |
| 344 | செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை, | காஞ்சி | அடைநெடுங் கல்வியார் | AI |
| 345 | களிறு அணைப்பக் கலங்கின, காஅ; | காஞ்சி | அடைநெடுங் கல்வியார் | AI |
| 346 | பிற .. .. .. ள பால் என மடுத்தலின், | காஞ்சி | அண்டர் மகன் குறுவழுதி | AI |
| 347 | உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில | காஞ்சி | கபிலர் | AI |
| 348 | வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக், | காஞ்சி | பரணர் | AI |
| 349 | நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக், | காஞ்சி | மதுரை மருதனிள நாகனார் | AI |
| 350 | தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், | காஞ்சி | மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் | AI |
| 351 | படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும், | காஞ்சி | மதுரைப் படைமங்க மன்னியார் | AI |
| 352 | தேஎங் கொண்ட வெண்மண் டையான், | காஞ்சி | பரணர் | AI |
| 353 | ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த | காஞ்சி | காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | AI |
| 354 | அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா | காஞ்சி | பரணர் | AI |
| 355 | மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், | காஞ்சி | — | AI |
| 356 | களரி பரந்து, கள்ளி போகிப், | காஞ்சி | தாயங்கண்ணனார் | AI |
| 357 | குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண், | காஞ்சி | பிரமனார் | AI |
| 358 | பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம் | காஞ்சி | வான்மீகியார் | AI |
| 359 | பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின், | காஞ்சி | கரவட்டனார் | AI |
| 360 | பெரிது ஆராச் சிறு சினத்தர், | காஞ்சி | சங்க வருணர் என்னும் நாகரியர் | AI |
| 361 | கார் எதிர் உருமின் உரறிக், கல்லென, | | — | AI |
| 362 | ஞாயிற்றுஅன்ன ஆய்மணி மிடைந்த | பொதுவியல் | சிறுவெண்டேரையார் | AI |
| 363 | இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் | பொதுவியல் | ஐயாதிச் சிறுவெண்டேரையார் | AI |
| 364 | வாடா மாலை பாடினி அணியப், | பொதுவியல் | கூகைக் கோரியார் | AI |
| 365 | மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக, | பொதுவியல் | மார்க்கண்டேயனார் | AI |
| 366 | விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம் | பொதுவியல் | கோதமனார் | AI |
| 367 | நாகத் தன்ன பாகார் மண்டிலம் | பாடாண் | ஔவையார் | AI |
| 368 | களிறு முகந்து பெயர்குவம் எனினே. | வாகை | கழாத் தலையார் | AI |
| 369 | இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின், | வாகை | பரணர் | AI |
| 370 | . . . . . . . . . . . . . . . வி, | வாகை | ஊன்பொதி பசுங்குடையார் | AI |
| 371 | போதவிழ் அலரி நாரின் தொடுத்துத், | வாகை | கல்லாடனார் | AI |
| 372 | விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி, | வாகை | மாங்குடி கிழார் | AI |
| 373 | உருமிசை முழக்கென முரசும் இசைப்பச், | வாகை | கோவூர்கிழார் | AI |
| 374 | கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும் | பாடாண் | உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் | AI |
| 375 | அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி | பாடாண் | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | AI |
| 376 | விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் | பாடாண் | புறத்திணை நன்னாகனார் | AI |
| 377 | பனி பழுநிய பல் யாமத்துப் | பாடாண் | உலோச்சனார் | AI |
| 378 | தென் பரதவர் மிடல் சாய, | பாடாண் | ஊன்பொதி பசுங்குடையார் | AI |
| 379 | யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை; | பாடாண் | புறத்திணை நன்னாகனார் | AI |
| 380 | தென் பவ்வத்து முத்துப் பூண்டு | | — | AI |
| 381 | ஊனும் ஊணும் முனையின், இனிதெனப், | பாடாண் | புறத்திணை நன்னகனார் | AI |
| 382 | கடல் படை அடல் கொண்டி, | பாடாண் | கோவூர் கிழார் | AI |
| 383 | ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து, | பாடாண் | மாறோக்கத்து நப்பசலையார் | AI |
| 384 | மென் பாலான் உடன் அணை இ, | பாடாண் | புறத்திணை நன்னாகனார் | AI |
| 385 | வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப, | பாடாண் | கல்லாடனார் | AI |
| 386 | நெடு நீர நிறை கயத்துப் | பாடாண் | கோவூர் கிழார் | AI |
| 387 | வள் உகிர வயல் ஆமை | பாடாண் | குண்டுகட் பாலியாதனார் | AI |
| 388 | வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல் | பாடாண் | மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | AI |
| 389 | ‘நீர் நுங்கின் கண் வலிப்பக் | பாடாண் | கள்ளில் ஆத்திரையனார் | AI |
| 390 | அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் | பாடாண் | ஔவையார் | AI |
| 391 | தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும் | பாடாண் | கல்லாடனார் | AI |
| 392 | மதிஏர் வெண்குடை அதியர் கோமான் | பாடாண் | ஔவையார் | AI |
| 393 | பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் | பாடாண் | நல்லிறையனார் | AI |
| 394 | சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின், | பாடாண் | கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் | AI |
| 395 | மென் புலத்து வயல் உழவர் | பாடாண் | மதுரை நக்கீரர் | AI |
| 396 | கீழ் நீரால் மீன் வழங்குந்து; | பாடாண் | மாங்குடி கிழார் | AI |
| 397 | வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும் | பாடாண் | எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் | AI |
| 398 | மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, | பாடாண் | திருத்தாமனார் | AI |
| 399 | அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் | பாடாண் | ஐயூற் முடவனார் | AI |
| 400 | மாசு விசும்பின் வெண் திங்கள் | பாடாண் | கோவூர் கிழார் | AI |