| 11 | வரைமருள் புணரி வான்பிசிர் உடைய | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 12 | வயவர் வீழ வாளரின் மயக்கி | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 13 | தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும் | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 14 | நிலம்நீர் வளிவிசும்(பு) என்ற நான்கின் | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 15 | யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்து | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 16 | கோ(டு)உறழ்ந்(து) எடுத்த கொடுங்கண் இஞ்சி | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 17 | புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 18 | உண்மின் கள்ளே அடுமின் சோறே | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 19 | கொள்ளை வல்சிக் கவர்கால் கூளியர் | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 20 | நும்கோ யார்என வினவின் எம்கோ | இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | AI |
| 21 | சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம்என்(று) | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 22 | சினனே காமம் கழிகண் ணோட்டம் | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 23 | அலந்தலை உன்னத்(து) அங்கவடு பொருந்திச் | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 24 | நெடுவயின் ஒளிறு மின்னுப்பரந்(து) ஆங்குப் | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 25 | மாஆ டியபுலன் நாஞ்சி ல்ஆடா | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 26 | தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவா | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 27 | சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின் | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 28 | திருவுடைத்(து) அம்ம பெருவிறல் பகைவர் | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 29 | அவல்எறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 30 | இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை | மூன்றாம் பத்து | பாலைக் கெளதமனார் | AI |
| 31 | குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 32 | மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 33 | இறும்பூதால் பரிதே கொடித்தேர் அண்ணல் | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 34 | ஒரூஉப நின்னை ஒருபெரு வேந்தே | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 35 | புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 36 | வீயா யாணர் நின்வயி னானே | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 37 | வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 38 | உலகத் தோரே பலர்மன் செல்வர் | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 39 | பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 40 | போர்நிழல் புகன்ற சுற்றமொ(டு) ஊர்முகத்(து) | நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | AI |
| 41 | புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனிய | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 42 | இரும்பனம் புடையல் ஈகை வான்கழல் | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 43 | கவரி முச்சிக் கார்விரி கூந்தல் | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 44 | நிலம்புடைப்(பு) அன்னஆர்ப் பொடுவிசும்பு துடையூ | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 45 | பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப் | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 46 | இழையர் குழையர் நறுந்தண் மாலையர் | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 47 | அட்(டு)ஆ னானே குட்டுவன் அடுதொறும் | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 48 | பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 49 | யாமும் சேறுக நீயிரும் வம்மின் | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 50 | மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக் | ஐந்தாம் பத்து | காசறு செய்யுட் பரணர் | AI |
| 51 | துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 52 | கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 53 | வென்றுகலம் தரீஇயர் வேண்டுபுலத்(து) இறுத்தவர் | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 54 | வள்ளியை என்றலின் காண்குவந் திசினே | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 55 | ஆன்றோள் கணவ சான்றோர் புரவல | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 56 | விழவுவீற்(று) இருந்த வியலுள் ஆங்கண் | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 57 | ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 58 | ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 59 | பகல்நீ(டு) ஆகா(து) இரவுப்பொழுது பெருகி | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 60 | கொல்வினை மேவற்றுத் தானை; தானே | ஆறாம் பத்து | காக்கைபாடினியார் நச்செள்ளையார் | AI |
| 61 | பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 62 | இழைஅணிந்(து) எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 63 | பார்ப்பார்க்(கு) அல்லது பணி(பு)அறி யலையே | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 64 | வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப் | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 65 | எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின் | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 66 | வாங்கிரு மருப்பின் தீம்தொடை பழுனிய | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 67 | கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 68 | கால்கடிப்(பு) ஆகக் கடல்ஒலித் தாங்கு | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 69 | மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 70 | களிறுகடைஇய தாள் | ஏழாம் பத்து | கபிலர் | AI |
| 71 | அறாஅ யாணர் அகன்கண் செறுவின் | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 72 | இகல்பெரு மையின் படைகோள் அஞ்சார் | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 73 | உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 74 | கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 75 | இரும்புலி கொன்று பெரும்களி(று) அடூஉம் | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 76 | களி(று)உடைப் பெரும்சமம் ததைய எஃ(கு)உயர்த்(து) | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 77 | எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன் | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 78 | வலம்படு முரசின் இலங்குவன விழூஉம் | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 79 | உயிர்போற் றலையே செருவத் தானே | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 80 | வான்மருப்பின் களிற்றுயானை | எட்டாம் பத்து | அரிசில்கிழார் | AI |
| 81 | உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின் | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 82 | பகைபெரு மையின் தெய்வம் செப்ப | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 83 | கார்மழை முன்பின் கைபரிந்(து) எழுதரும் | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 84 | எடுத்(து)ஏ(று) ஏய கடிப்புடை அதிரும் | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 85 | நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப் | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 86 | உறல்உறு குருதிச் செருக்களம் புலவக் | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 87 | சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 88 | வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 89 | வானம் பொழுதொடு சுரப்பக் கானம் | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| 90 | மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப | ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்கிழார் | AI |
| f1 | இருங்கண் யானையொ(டு) அரும்கலம் துறுத்துப் | | — | AI |
| f2 | இலங்கு தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து | | — | AI |
| f3 | பேணுதரு சிறப்பின் பெண்இயல்(பு) ஆயினும் | | — | AI |
| f4 | வந்தனென் பெரும கண்டனென் செலற்கே | | — | AI |