Home › Sangam › Kuṟuntokai

Sangam · c. 100 BCE – 250 CE

குறுந்தொகைKuṟuntokai

401 short love poems of 4 to 8 lines; the best place to start reading Sangam poetry.

402
poems
2,505
lines
402
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titlePoetEnglish
inv.தாமரை புரையுங் காமர் சேவடிப்பாரதம் பாடிய பெருந்தேவனார்AI
1செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்தகுறிஞ்சிதிப்புத் தோளார்AI
2கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகுறிஞ்சிஇறையனார்AI
3நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுகுறிஞ்சிதேவகுலத்தார்AI
4நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சேநெய்தல்காமஞ்சேர் குளத்தார்AI
5அதுகொல் தோழி காம நோயேநெய்தல்நரிவெரூ உத்தலையார்AI
6நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்நெய்தல்பதுமனார்AI
7வில்லோன் காலன கழலே தொடியோள்பாலைபெரும்பதுமனார்AI
8கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்மருதம்ஆலங்குடி வங்கனார்AI
9யாயா கியளே மாஅ யோளேமருதம்கயமனார்AI
10யாயா கியளே விழவுமுத லாட்டிபாலைஓரம்போகியார்AI
11கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்பாலைமாமூலனார்AI
12எறும்பி யளையிற் குறும்பல் சுனையபாலைஓதலாந்தையார்AI
13மாசறக் கழீஇய யானை போலப்குறிஞ்சிகபிலர்AI
14அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்தகுறிஞ்சிதொல்கபிலர்AI
15பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்புபாலைஔவையார்AI
16உள்ளார் கொல்லோ தோழி கள்வர்பாலைபாலைபாடிய பெருங்கடுங்கோAI
17மாவென மடலும் ஊர்ப பூவெனக்குறிஞ்சிபேரெயின் முறுவலார்AI
18வேரல் வேலி வேர்க்கோட் பலவின்குறிஞ்சிகபிலர்AI
19எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்மருதம்பரணர்AI
20அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்துபாலைகோப்பெருஞ்சோழன்AI
21வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபுமுல்லைஓதலாந்தையார்AI
22நீர்வார் கண்ணை நீயிவண் ஒழியபாலைசேரமானெந்தைAI
23அகவன் மகளே அகவன் மகளேகுறிஞ்சிஔவையார்AI
24கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்முல்லைபரணர்AI
25யாரும் இல்லைத் தானே கள்வன்குறிஞ்சிகபிலர்AI
26அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைகுறிஞ்சிகொல்லனழிசிAI
27கன்று முண்ணாது கலத்தினும் படாதுபாலைவெள்ளிவீதியார்AI
28மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்பாலைஔவையார்AI
29நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்குறிஞ்சிஔவையார்AI
30கேட்டிசின் வாழி தோழி அல்கற்பாலைகச்சிப்பேட்டு நன்னாகையார்AI
31மள்ளர் குழீஇய விழவி னானும்மருதம்ஆதிமந்தியார்AI
32காலையும் பகலும் கையறு மாலையும்குறிஞ்சிஅள்ளூர் நன்முல்லையார்AI
33அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்மருதம்படுமரத்து மோசிகீரனார்AI
34ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்மருதம்கொல்லிக் கண்ணனார்AI
35நாணில மன்றவெங் கண்ணே நாணேர்புமருதம்கழார்க்கீரனெயிற்றிAI
36துறுக லயலது மாணை மாக்கொடிகுறிஞ்சிபரணர்AI
37நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்பாலைபாலைபாடிய பெருங்கடுங்கோAI
38கான மஞ்ஞை யறையீன் முட்டைகுறிஞ்சிகபிலர்AI
39வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தெனபாலைஔவையார்AI
40யாயும் ஞாயும் யாரா கியரோகுறிஞ்சிசெம்புலப் பெயனீரார்AI
41காதலர் உழைய ராகப் பெரிதுவந்துபாலைஅணிலாடு முன்றிலார்AI
42காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்குறிஞ்சிகபிலர்AI
43செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனேபாலைஔவையார்AI
44காலே பரிதப் பினவே கண்ணேபாலைவெள்ளிவீதியார்AI
45காலை யெழுந்து கடுந்தேர் பண்ணிமருதம்ஆலங்குடி வங்கனார்AI
46ஆம்பற் பூவின் சாம்ப லன்னமருதம்மாமலாடனார்AI
47கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்குறிஞ்சிநெடுவெண்ணிலவினார்AI
48தாதிற் செய்த தண்பனிப் பாவைபாலைபூங்கணுத்திரையார்AI
49அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்துநெய்தல்அம்மூவனார்AI
50ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்மருதம்குன்றியனார்AI
51கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நெய்தல்குன்றியனார்AI
52ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்குறிஞ்சிபனம்பாரனார்AI
53எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்மருதம்கோப்பெருஞ் சோழன்AI
54யானே யீண்டை யேனே யென்னலனேகுறிஞ்சிமீனெறிதூண்டிலார்AI
55மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்நெய்தல்நெய்தற் கார்க்கியர்AI
56வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்பாலைசிறைக்குடி ஆந்தையார்AI
57பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்னநெய்தல்சிறைக்குடி ஆந்தையார்AI
58இடிக்குங் கேளிர் நுங்குறை ஆககுறிஞ்சிவெள்ளி வீதியார்AI
59பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்பாலைமோசி கீரனார்AI
60குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்குறிஞ்சிபரணர்AI
61தச்சன் செய்த சிறுமா வையம்மருதம்தும்பிசேர் கீரனார்AI
62கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லைகுறிஞ்சிசிறைக்குடி ஆந்தையார்AI
63ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்பாலைஉகாய்க்குடிகிழார்AI
64பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்முல்லைகருவூர்க் கதப்பிள்ளைAI
65வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்முல்லைகோவூர்கிழார்AI
66மடவ மன்ற தடவுநிலைக் கொன்றைமுல்லைகோவர்த்தனார்AI
67உள்ளார் கொல்லோ தோழி கிள்ளைபாலைஅள்ளூர் நன்முல்லையார்AI
68பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்குறிஞ்சிஅள்ளூர் நன்முல்லையார்AI
69கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்குறிஞ்சிகடுந்தோட் கரவீரனார்AI
70ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்குறிஞ்சிஓரம்போகியார்AI
71மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பேபாலைகருவூர் ஓதஞானியார்AI
72பூவொத் தலமருந் தகைய ஏவொத்துகுறிஞ்சிமள்ளனார்AI
73மகிழ்நன் மார்பே வெய்யை யானீகுறிஞ்சிபரணர்AI
74விட்ட குதிரை விசைப்பி னன்னகுறிஞ்சிவிட்டகுதிரையார்AI
75நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோமருதம்படுமரத்து மோசிகீரனார்AI
76காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்குறிஞ்சிகிள்ளி மங்கலங்கிழார்AI
77அம்ம வாழி தோழி யாவதும்பாலைமதுரை மருதன் இளநாகனார்AI
78பெருவரை மிசையது நெடுவெள் ளருவிகுறிஞ்சிநக்கீரனார்AI
79கான யானை தோனயந் துண்டபாலைகுடவாயிற் கீரத்தனார்AI
80கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்மருதம்ஔவையார்AI
81இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்குறிஞ்சிவடம வண்ணக்கண் பேரிசாத்தனார்AI
82வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்புகுறிஞ்சிகடுவன் மள்ளனார்AI
83அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்குறிஞ்சிவெண்பூதனார்AI
84பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்பாலைமோசிகீரனார்AI
85யாரினும் இனியன் பேரன் பினனேமருதம்வடம வண்ணக்கன் தாமோதரனார்AI
86சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்குறிஞ்சிவெண்கொற்றனார்AI
87மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்குறிஞ்சிகபிலர்AI
88ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்குறிஞ்சிமதுரைக் கதக்கண்ணனார்AI
89பாவடி உரல பகுவாய் வள்ளைமருதம்பரணர்AI
90எற்றோ வாழி தோழி முற்றுபுகுறிஞ்சிமதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்AI
91அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனிமருதம்ஔவையார்AI
92ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்துநெய்தல்தாமோதரனார்AI
93நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்மருதம்அள்ளூர் நன்முல்லையார்AI
94பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்துமுல்லைகதக்கண்ணனார்AI
95மால்வரை இழிதருந் தூவெள் அருவிகுறிஞ்சிகபிலர்AI
96அருவி வேங்கைப் பெருமலை நாடற்குகுறிஞ்சிஅள்ளூர் நன்முல்லையார்AI
97யானே ஈண்டை யேனே யென்னலனேநெய்தல்வெண்பூதியார்AI
98இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்முல்லைகோக்குள முற்றனார்AI
99உள்ளினென் அல்லனோ யானே உள்ளிமுல்லைஔவையார்AI
100அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்குறிஞ்சிகபிலர்AI
101விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்குறிஞ்சிபரூஉ மோவாய்ப் பதுமனார்AI
102உள்ளின் உள்ளம் வேமே உள்ளாநெய்தல்ஔவையார்AI
103கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்நெய்தல்வாயிலான் தேவனார்AI
104அம்ம வாழி தோழி காதலர்பாலைகாவன் முல்லைப்பூதனார்AI
105புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்குறிஞ்சிநக்கீரர்AI
106புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்குறிஞ்சிகபிலர்AI
107குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்னமருதம்மதுரைக் கண்ணனார்AI
108மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்முல்லைவாயிலான் தேவனார்AI
109முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளைநெய்தல்நம்பி குட்டுவனார்AI
110வாரா ராயினும் வரினும் அவர்நமக்குமுல்லைகிள்ளிமங்கலங்கிழார்AI
111மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்குறிஞ்சிதீன்மதி நாகனார்AI
112கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்குறிஞ்சிஆலத்தூர் கிழார்AI
113ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்மருதம்மாதீர்த்தனார்AI
114நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பிநெய்தல்பொன்னாகனார்AI
115பெருநன் றாற்றிற் பேணாரும் உளரேகுறிஞ்சிகபிலர்AI
116யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்குறிஞ்சிஇளங்கீரனார்AI
117மாரி ஆம்ப லன்ன கொக்கின்நெய்தல்குன்றியனார்AI
118புள்ளும் மாவும் புலம்பொடு வதியநெய்தல்நன்னாகையார்AI
119சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளைகுறிஞ்சிசத்திநாதனார்AI
120இல்லோன் இன்பங் காமுற் றாஅங்குகுறிஞ்சிபரணர்AI
121மெய்யே வாழி தோழி சாரல்குறிஞ்சிகபிலர்AI
122பைங்காற் கொக்கின் புன்புறத் தன்னநெய்தல்ஓரம் போகியார்AI
123இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்நெய்தல்ஐயூர் முடவனார்AI
124உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலைபாலைபாலைபாடிய பெருங்கடுங்கோAI
125இலங்குவளை நெகிழச் சாஅ யானேநெய்தல்அம்மூவனார்AI
126இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்முல்லைஒக்கூர் மாசாத்தியார்AI
127குருகுகொளக் குளித்த கெண்டை அயலதுமருதம்ஓரம் போகியார்AI
128குணகடல் திரையது பறைதபு நாரைநெய்தல்பரணர்AI
129எலுவ சிறாஅர் ஏமுறு நண்பகுறிஞ்சிகோப்பெருஞ்சோழன்AI
130நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்பாலைவெள்ளி வீதியார்AI
131ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்பாலைஒரேருழவனார்AI
132கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்குறிஞ்சிசிறைக்குடியாந்தையார்AI
133புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைகுறிஞ்சிஉறையூர் முதுகண்ணன் சாத்தனார்AI
134அம்ம வாழி தோழி நம்மொடுகுறிஞ்சிகோவேங்கைப் பெருங்கதவனார்AI
135வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்பாலைபாலைபாடிய பெருங் கடுங்கோAI
136காமங் காமம் என்ப காமம்குறிஞ்சிமிளைப்பெருங் கந்தனார்AI
137மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்பபாலைபாலை பாடிய பெருங் கடுங்கோAI
138கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமேமருதம்கொல்லன் அழிசிAI
139மனையுறை கோழிக் குறுங்காற் பேடைமருதம்ஒக்கூர் மாசாத்தியார்AI
140வேதின வெரிநின் ஓதிமுது போத்துபாலைஅள்ளூர் நன்முல்லையார்AI
141வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்குறிஞ்சிமதுரைப் பெருங்கொல்லனார்AI
142சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்குறிஞ்சிகபிலர்AI
143அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்குறிஞ்சிமதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்AI
144கழிய காவி குற்றும் கடலபாலைமதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்AI
145உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடிநெய்தல்கொல்லனழிசியார்AI
146அம்ம வாழி தோழி நம்மூர்ப்குறிஞ்சிவெள்ளி வீதியார்AI
147வேனிற் பாதிரிக் கூன்மல ரன்னபாலைகோப்பெருஞ் சோழன்AI
148செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்தமுல்லைஇளங் கீரந்தையார்AI
149அளிதோ தானே நாணே நம்மொடுபாலைவெள்ளி வீதியார்AI
150சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழிகுறிஞ்சிமாடலூர் கிழார்AI
151வங்காக் கடந்த செங்காற் பேடைபாலைதூங்கலோரியார்AI
152யாவதும் அறிகிலர் கழறு வோரேகுறிஞ்சிகிளிமங்கலங்கிழார்AI
153குன்றக் கூகை குழறினும் முன்றிற்குறிஞ்சிகபிலர்AI
154யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின்பாலைமதுரைச் சீத்தலைச் சாத்தனார்AI
155முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்முல்லைஉரோடகத்துக் காரத்தனார்AI
156பார்ப்பன மகனே பார்ப்பன மகனேகுறிஞ்சிபாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்AI
157குக்கூ வென்றது கோழி அதன்எதிர்மருதம்அள்ளூர் நன்முல்லையார்AI
158நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்குறிஞ்சிஔவையார்AI
159தழையணி அல்குல் தாங்கல் செல்லாகுறிஞ்சிவடம வண்ணக்கண் பேரிசாத்தனார்AI
160நெருப்பி னன்ன செந்தலை யன்றில்குறிஞ்சிமதுரை மருதனிள நாகனார்AI
161பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாதுகுறிஞ்சிநக்கீரனார்AI
162கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்முல்லைகருவூர்ப் பவுத்திரனார்AI
163யாரணங் குற்றனை கடலே பூழியர்நெய்தல்அம்மூவனார்AI
164கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகுமருதம்மாங்குடி மருதனார்AI
165மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்குகுறிஞ்சிபரணர்AI
166தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறைநெய்தல்கூடலூர் கிழார்AI
167முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்முல்லைகூடலூர் கிழார்AI
168மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைபாலைசிறைக்குடி யாந்தையார்AI
169சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்மருதம்வெள்ளிவீதியார்AI
170பலவும் கூறுகவஃ தறியா தோரேகுறிஞ்சிகருவூர்கிழார்AI
171காணினி வாழி தோழி யாணர்க்மருதம்பூங்கணுத்திரையார்AI
172தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல்நெய்தல்கச்சிப்பேட்டு நன்னாகையார்AI
173பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்தகுறிஞ்சிமதுரைக் காஞ்சிப்புலவன்AI
174பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்பாலைவெண்பூதியார்AI
175பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதிநெய்தல்உலோச்சனார்AI
176ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்குறிஞ்சிவருமுலையாரித்தியார்AI
177கடல்பா டவிந்து கானல் மயங்கித்நெய்தல்உலோச்சனார்AI
178அயிரை பரந்த அந்தண் பழனத்மருதம்நெடும்பல்லியத்தையார்AI
179கல்லென் கானத்துக் கடமா வாட்டிகுறிஞ்சிகுட்டுவன் கண்ணனார்AI
180பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடிபாலைகச்சிப்பேட்டு நன்னாகையார்AI
181இதுமற் றெவனோ தோழி துனியிடைமருதம்கிளிமங்கலங் கிழார்AI
182விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்குறிஞ்சிமடல் பாடிய மாதங்கீரனார்AI
183சென்ற நாட்ட கொன்றையம் பசுவீமுல்லைஔவையார்AI
184அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லைநெய்தல்ஆரிய வரசன் யாழ்ப்பிரமதத்தன்AI
185நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடிகுறிஞ்சிமதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்AI
186ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்தமுல்லைஒக்கூர் மாசாத்தியார்AI
187செவ்வரைச் சேக்கை வருடை மான்மறிகுறிஞ்சிகபிலர்AI
188முகைமுற் றினவே முல்லை முல்லையொடுமுல்லைமதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்AI
189இன்றே சென்று வருவது நாளைக்பாலைமதுரை ஈழத்துப் பூதன்தேவனார்AI
190நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்முல்லைபூதம் புலவனார்AI
191உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோமுல்லை—AI
192ஈங்கே வருவர் இனையல் அவர்எனபாலைகச்சிப்பேட்டு நன்னாகையார்AI
193மட்டம் பெய்த மணிக்கலத் தன்னமுல்லைஅரிசில் கிழார்AI
194என்னெனப் படுங்கொல் தோழி மின்னுவரமுல்லைகோவர்த்தனார்AI
195சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்நெய்தல்தேரதரனார்AI
196வேம்பின் பைங்காயென் தோழி தரினேமருதம்மிளைக் கந்தனார்AI
197யாதுசெய் வாங்கொல் தோழி நோதகநெய்தல்கச்சிப்பேட்டு நன்னாகையார்AI
198யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்குறிஞ்சிகபிலர்AI
199பெறுவ தியையா தாயினும் உறுவதொன்குறிஞ்சிபரணர்AI
200பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்முல்லைஔவையார்AI
201அமிழ்த முண்கநம் அயலி லாட்டிகுறிஞ்சி—AI
202நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சேமருதம்அள்ளூர் நன்முல்லையார்AI
203மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்மருதம்நெடும் பல்லியத்தனார்AI
204காமம் காமம் என்ப காமம்குறிஞ்சிமிளைப்பெருங் கந்தனார்AI
205மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்கநெய்தல்உலோச்சனார்AI
206அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவிகுறிஞ்சிஐயூர் முடவனார்AI
207செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்பாலைஉறையனார்AI
208ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்குறிஞ்சிகபிலர்AI
209அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்பாலைபாலைபாடிய பெருங்கடுங்கோAI
210திண்டேர் நள்ளி கானத் தண்டர்முல்லைகாக்கை பாடினியார் நச்செள்ளையார்AI
211அஞ்சி லோதி யாய்வளை நெகிழபாலைகாவன்முல்லைப் பூதனார்AI
212கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்நெய்தல்நெய்தற் கார்க்கியன்AI
213நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்பாலைகச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்AI
214மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்தியகுறிஞ்சிகூடலூர்கிழார்AI
215படரும் பைப்பயப் பெயருஞ் சுடரும்பாலைமதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்AI
216அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலைபாலைகச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்AI
217தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்குறிஞ்சிதங்கால் முடக்கொல்லனார்AI
218விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்பாலைகொற்றனார்AI
219பயப்பென் மேனி யதுவே நயப்பவர்நெய்தல்வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்AI
220பழமழைக் கலித்த புதுப்புன வரகின்முல்லைஒக்கூர் மாசாத்தியார்AI
221அவரோ வாரார் முல்லையும் பூத்தனமுல்லைஉறையூர் முதுகொற்றனார்AI
222தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்குறிஞ்சிசிறைக்குடி யாந்தையார்AI
223பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்குறிஞ்சிமதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்AI
224கவலை யாத்த அவல நீளிடைச்பாலைகூவன் மைந்தனார்AI
225கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்குறிஞ்சிகபிலர்AI
226பூவொடு புரையுங் கண்ணும் வேயெனநெய்தல்மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்AI
227பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமிநெய்தல்ஓதஞானியார்AI
228வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகைநெய்தல்செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்AI
229இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்பாலைமோதாசானார்AI
230அம்ம வாழி தோழி கொண்கன்நெய்தல்அறிவுடை நம்பியார்AI
231ஓரூர் வாழினும் சேரி வாரார்மருதம்பாலைபாடிய பெருங்கடுங்கோAI
232உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்பாலைஊண் பித்தையார்AI
233கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழிமுல்லைபேயனார்AI
234சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்முல்லைமிளைப்பெருங் கந்தனார்AI
235ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்பாலைமரயேண்டனார்AI
236விட்டென விடுக்குநாள் வருக அதுநீநெய்தல்நரிவெரூஉத் தலையார்AI
237அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇயபாலைஅள்ளூர் நன்முல்லையார்AI
238பாசவ லிடித்த கருங்கா ழுலக்கைமருதம்குன்றியனார்AI
239தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவேகுறிஞ்சிஆசிரியர் பெருங்கண்ணனார்AI
240பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்முல்லைகொல்லனழிசியார்AI
241யாமெங் காமந் தாங்கவும் தாந்தம்குறிஞ்சிகபிலர்AI
242கானங் கோழி கவர்குரற் சேவல்முல்லைகுழற்றத்தனார்AI
243மானடி யன்ன கவட்டிலை அடும்பின்நெய்தல்நம்பி குட்டுவனார்AI
244பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்குறிஞ்சிகண்ணனார்AI
245கடலங் கான லாய மாய்ந்தவென்நெய்தல்மாலைமாறனார்AI
246பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநெய்தல்கபிலர்AI
247எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம்குறிஞ்சிசேந்தம் பூதனார்AI
248அதுவர லன்மையோ அரிதே அவன்மார்நெய்தல்உலோச்சனார்AI
249இனமயில் அகவு மரம்பயில் கானத்துகுறிஞ்சிகபிலர்AI
250பரலவல் படுநீர் மாந்தித் துணையோபாலைநாமலார் மகனார் இளங்கண்ணனார்AI
251மடவ வாழி மஞ்ஞை மாயினம்முல்லைஇடைக்காடனார்AI
252நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்தகுறிஞ்சிகிடங்கிற் குலபதி நக்கண்ணனார்AI
253கேளா ராகுவர் தோழி கேட்பின்பாலைபூங்கண்ணனார்AI
254இலையி லஞ்சினை யினவண் டார்ப்பபாலைபார்காப்பானார்AI
255பொத்தில் காழ அத்த யாஅத்துப்பாலைகடுகு பெருந்தேவனார்AI
256மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகைபாலை—AI
257வேரு முதலும் கோடு மோராங்குத்குறிஞ்சிஉறையூர்ச் சிறுகந்தனார்AI
258வாரலெஞ் சேரி தாரனின் றாரேமருதம்பரணர்AI
259மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத்குறிஞ்சிபரணர்AI
260குருகும் இருவிசும் பிவரும் புதலும்பாலைகல்லாடனார்AI
261பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகியகுறிஞ்சிகழார்க் கீரனெயிற்றியார்AI
262ஊஉ ரலரெழச் சேரி கல்லெனபாலைபாலைபாடிய பெருங்கடுங்கோAI
263மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்குறிஞ்சிபெருஞ்சாத்தனார்AI
264கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரைகுறிஞ்சிகபிலர்AI
265காந்தளங் கொழுமுகை காவல் செல்லாதுகுறிஞ்சிகருவூர்க்கதப் பிள்ளைAI
266நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்பாலைநக்கீரனார்AI
267இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்பாலைகாலெறி கடிகையார்AI
268சேறிரோ எனச் செப்பலு மாற்றாம்குறிஞ்சிகருவூர்ச் சேரமான் சாத்தனார்AI
269சேயாறு சென்று துனைபரி யசாவாநெய்தல்கல்லாடனார்AI
270தாழிருள் துமிய மின்னித் தண்ணெனமுல்லைபாண்டியன் பன்னாடுதந்தான்AI
271அருவி யன்ன பருவறை சிதறிமருதம்அழிசி நச்சாத்தனார்AI
272தீண்டலும் இயைவது கொல்லோ மாண்டகுறிஞ்சிஒருசிறைப் பெரியனார்AI
273அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப்பாலைசிறைக்குடி யாந்தையார்AI
274புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க்பாலைஉருத்திரனார்AI
275முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்முல்லைஒக்கூர் மாசாத்தியார்AI
276பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்குறிஞ்சிகோழிக் கொற்றனார்AI
277ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச்பாலைஓரிற் பிச்சையார்AI
278உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்துபாலைபேரி சாத்தனார்AI
279திரிமருப் பெருமை யிருணிற மையான்முல்லைமதுரை மருதனிளநாகனார்AI
280கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்குறிஞ்சிநக்கீரனார்AI
281வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்பாலைகுடவாயிற் கீரத்தனார்AI
282செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்தபாலைநாகம் போத்தனார்AI
283உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்பாலைபாலை பாடிய பெருங்கடுங்கோAI
284பொருத யானைப் புகர்முகங் கடுப்பகுறிஞ்சிமிளைவேள் தித்தனார்AI
285வைகல் வைகல் வைகவும் வாரார்பாலைபூதத் தேவனார்AI
286உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்குறிஞ்சிஎயிற்றியனார்AI
287அம்ம வாழி தோழி காதலர்முல்லைகச்சிப்பேட்டு நன்னாகையார்AI
288கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்துகுறிஞ்சிகபிலர்AI
289வளர்பிறை போல வழிவழிப் பெருகிமுல்லைபெருங் கண்ணனார்AI
290காமந் தாங்குமதி யென்போர் தாமஃநெய்தல்கல்பொரு சிறுநுரையார்AI
291சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்குறிஞ்சிகபிலர்AI
292மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவைகுறிஞ்சிபரணர்AI
293கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர்ப்மருதம்கள்ளில் ஆத்திரையனார்AI
294கடலுட னாடியும் கான லல்கியும்நெய்தல்அஞ்சிலாந்தையார்AI
295உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்மருதம்தூங்கலோரியார்AI
296அம்ம வாழி தோழி புன்னைநெய்தல்பெரும்பாக்கனார்AI
297அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்குறிஞ்சிகாவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்AI
298சேரி சேர மெல்ல வந்துவந்குறிஞ்சிபரணர்AI
299இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப்நெய்தல்வெண்மணிப்பூதியார்AI
300குவளை நாறுங் குவையிருங் கூந்தல்குறிஞ்சிசிறைக்குடி ஆந்தையார்AI
301முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்குறிஞ்சிகுன்றியனார்AI
302உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றேகுறிஞ்சிமாங்குடிகிழார்AI
303கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குருநெய்தல்அம்மூவனார்AI
304கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளிநெய்தல்கணக்காயர் தத்தனார்AI
305கண்தர வந்த காம ஒள்ளெரிமருதம்குப்பைக்கோழியார்AI
306மெல்லிய இனிய மேவரு தகுநநெய்தல்அம்மூவனார்AI
307வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்பாலைகடம்பனூர்ச் சாண்டிலியனார்AI
308சோலை வாழைச் சுரிநுகும் பினையகுறிஞ்சிபெருந்தோட் குறுஞ்சாத்தனார்AI
309கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்மருதம்உறையூர்ச் சல்லியன் குமாரனார்AI
310புள்ளும் புலம்பின பூவிங் கூம்பினநெய்தல்பெருங்கண்ணனார்AI
311அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்நெய்தல்சேந்தன் கீரனார்AI
312இரண்டறி கள்விநங் காத லோளேகுறிஞ்சிகபிலர்AI
313பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநெய்தல்—AI
314சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்முல்லைபேரிசாத்தனார்AI
315எழுதரு மதியங் கடற்கண் டாஅங்குறிஞ்சிமதுரை வேள்ஆதத்தனார்AI
316ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்நெய்தல்தும்பிசேர் கீரனார்AI
317புரிமட மரையான் கருநரை நல்லேறுகுறிஞ்சிமதுரைக் கண்டரதத்தனார்AI
318எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின்நெய்தல்அம்மூவனார்AI
319மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்துமுல்லைதாயங் கண்ணனார்AI
320பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்நெய்தல்தும்பிசேர் கீரனார்AI
321மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்குறிஞ்சி—AI
322அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவிகுறிஞ்சிஐயூர் முடவனார்AI
323எல்லாம் எவனோ பதடி வைகல்முல்லைபதடி வைகலார்AI
324கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றைநெய்தல்கவை மகனார்AI
325சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்நெய்தல்நன்னாகையார்AI
326துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்நெய்தல்—AI
327நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்குறிஞ்சிஅம்மூவனார்AI
328சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளிநெய்தல்பரணர்AI
329கான விருப்பை வேனல் வெண்பூபாலைஓதலாந்தையார்AI
330நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்மருதம்கழார்க் கீரனெயிற்றியனார்AI
331நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடைபாலைவாடாப் பிரபந்தனார்AI
332வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்பாலைமதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்AI
333குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்குறிஞ்சிஉழுந்தினைம்புலவனார்AI
334சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோநெய்தல்இளம்பூதனார்AI
335நிரைவளை முன்கை நேரிழை மகளிர்குறிஞ்சிஇருந்தையூர்க் கொற்றன் புலவனார்AI
336செறுவர்க் குவகை யாகத் தெறுவரகுறிஞ்சிகுன்றியனார்AI
337முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையேகுறிஞ்சிபொதுக்கயத்துக் கீரந்தையார்AI
338திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறுபாலைபெருங்குன்றூர்கிழார்AI
339நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகைகுறிஞ்சிபேயார்AI
340காமங் கடையிற் காதலர்ப் படர்ந்துநெய்தல்அம்மூவனார்AI
341பல்வீ பட்ட பசுநனைக் குரவம்நெய்தல்மிளைகிழார் நல்வேட்டனார்AI
342கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்குறிஞ்சிகாவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்AI
343நினையாய் வாழி தோழி நனைகவுள்பாலைஈழத்துப் பூதன்றேவனார்AI
344நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்முல்லைகுறுங்குடி மருதனார்AI
345இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்நெய்தல்அண்டர்மகன் குறுவழுதியார்AI
346நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறுகுறிஞ்சிவாயிலிளங் கண்ணனார்AI
347மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்பாலைகாவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார்AI
348தாமே செல்ப வாயிற் கானத்துப்பாலைமாவளத்தனார்AI
349அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும்நெய்தல்சாத்தனார்AI
350அம்ம வாழி தோழி முன்னின்றுபாலைஆலத்தூர் கிழார்AI
351வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்நெய்தல்அம்மூவனார்AI
352நெடுநீ ராம்பல் அடைப்புறத் தன்னபாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்AI
353ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்குறிஞ்சிஉறையூர் முதுகூற்றனார்AI
354நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்மருதம்கயத்தூர்கிழார்AI
355பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையேகுறிஞ்சிகபிலர்AI
356நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக்பாலைகயமனார்AI
357முனிபடர் உழந்த பாடில் உண்கண்குறிஞ்சிகபிலர்AI
358வீங்கிழை நெகிழ விம்மி யீங்கேமுல்லைகொற்றனார்AI
359கண்டிசிற் பாண பண்புடைத் தம்மமருதம்பேயனார்AI
360வெறியென உணர்ந்த வேல னோய்மருந்குறிஞ்சிமதுரை ஈழத்துப் பூதன்றேவனார்AI
361அம்ம வாழி தோழி அன்னைக்குறிஞ்சிகபிலர்AI
362முருகயர்ந் துவந்த முதுவாய் வேலகுறிஞ்சிவேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்AI
363கண்ணி மருப்பின் அண்ணநல் லேறுபாலைசெல்லூர்க் கொற்றனார்AI
364அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்மருதம்ஔவையார்AI
365கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்குறிஞ்சிமதுரை நல்வெள்ளியார்AI
366பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்குறிஞ்சிபேரிசாத்தனார்AI
367கொடியோர் நல்கா ராயினும் யாழநின்மருதம்மதுரை மருதனிள நாகனார்AI
368மெல்லிய லோயே மெல்லிய லோயேமருதம்நக்கீரனார்AI
369அத்த வாகை அமலை வானெற்பாலைகுடவாயிற் கீரத்தனார்AI
370பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகைமருதம்வில்லகவிரலினார்AI
371கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்குறிஞ்சிஉறையூர் முதுகூற்றனார்AI
372பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்நெய்தல்விற்றூற்று மூதெயினனார்AI
373நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்குறிஞ்சிமதுரைக் கொல்லம் புல்லனார்AI
374எந்தையும் யாயும் உணரக் காட்டிகுறிஞ்சிஉறையூர்ப் பல்காயனார்AI
375அம்ம வாழி தோழி இன்றவர்குறிஞ்சி—AI
376மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற்நெய்தல்படுமாத்து மோசிகொற்றனார்AI
377மலரேர் உண்கண் மாணலந் தொலையகுறிஞ்சிமோசி கொற்றனார்AI
378ஞாயிறு காயாது மரநிழற் பட்டுபாலைகயமனார்AI
379இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்குறிஞ்சி—AI
380விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர்பாலைகருவூர்க் கதப்பிள்ளைAI
381தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய்நெய்தல்—AI
382தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லைமுல்லைகுறுங்கீரனார்AI
383நீயுடம் படுதலின் யான்தர வந்துபாலைபடுமரத்து மோசிகீரனார்AI
384உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்மருதம்ஓரம்போகியார்AI
385பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலைகுறிஞ்சிகபிலர்AI
386வெண்மணல் விரிந்த வீததை கானல்நெய்தல்வெள்ளிவீதியார்AI
387எல்லை கழிய முல்லை மலரக்முல்லைகங்குல் வெள்ளத்தார்AI
388நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளைபாலைஔவையார்AI
389நெய்கனி குறும்பூழ் காய மாககுறிஞ்சிவேட்டகண்ணனார்AI
390எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்பாலைஉறையூர் முதுகொற்றனார்AI
391உவரி யொருத்தல் உழாது மடியப்முல்லைபொன்மணியார்AI
392அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பிகுறிஞ்சிதும்பிசேர் கீரனார்AI
393மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்மருதம்பரணர்AI
394முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவிகுறிஞ்சிகுறியிரையார்AI
395நெஞ்சே நிறையொல் லாதே யவரேபாலை—AI
396பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்பாலைகமயனார்AI
397நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீநெய்தல்அம்மூவனார்AI
398தேற்றா மன்றே தோழி தண்ணெனத்பாலைபாலைபாடிய பெருங்கடுங்கோAI
399ஊருண் கேணி யுண்டுறைக் தொக்கமருதம்பரணர்AI
400சேயாறு செல்வா மாயின் இடரின்றுமுல்லைபேயனார்AI
401அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்நெய்தல்அம்மூவனார்AI