Home › Late Sangam › Kalittokai

Late Sangam · c. 300 CE – 500 CE

கலித்தொகைKalittokai

150 love poems in the kali metre, often dramatic dialogues.

150
poems
4,312
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titlePoetEnglish
inv.ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து,கடவுள் வாழ்த்து——
2தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக,பாலைபெருங்கொடுங்கோன்—
3அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,பாலைபெருங்கொடுங்கோன்—
4வலி முன்பின், வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் -பாலைபெருங்கொடுங்கோன்—
5பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரைபாலைபெருங்கொடுங்கோன்—
6மரையா மரல் கவர, மாரி வறப்ப -பாலைபெருங்கொடுங்கோன்—
7வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறுபாலைபெருங்கொடுங்கோன்—
8நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக்,பாலைபெருங்கொடுங்கோன்—
9எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,பாலைபெருங்கொடுங்கோன்—
10வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்ச்,பாலைபெருங்கொடுங்கோன்—
11'அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,பாலைபெருங்கொடுங்கோன்—
12இடு முள் நெடு வேலி போலக், கொலைவர்பாலைபெருங்கொடுங்கோன்—
13செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல,பாலைபெருங்கொடுங்கோன்—
14அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்,பாலைபெருங்கொடுங்கோன்—
15அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்பாலைபெருங்கொடுங்கோன்—
16பாடு இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க,பாலைபெருங்கொடுங்கோன்—
17படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணைப்பாலைபெருங்கொடுங்கோன்—
18அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்,பாலைபெருங்கொடுங்கோன்—
19செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடுபாலைபெருங்கொடுங்கோன்—
20பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச்,பாலைபெருங்கொடுங்கோன்—
21'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவடி,பாலைபெருங்கொடுங்கோன்—
22உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும், தாம்பாலைபெருங்கொடுங்கோன்—
23இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,பாலைபெருங்கொடுங்கோன்—
24'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்பாலைபெருங்கொடுங்கோன்—
25வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்றபாலைபெருங்கொடுங்கோன்—
26ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,பாலைபெருங்கொடுங்கோன்—
27ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகியபாலைபெருங்கொடுங்கோன்—
28பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும்,பாலைபெருங்கொடுங்கோன்—
29தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,பாலைபெருங்கொடுங்கோன்—
30அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொளபாலைபெருங்கொடுங்கோன்—
31கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற,பாலைபெருங்கொடுங்கோன்—
32எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் -பாலைபெருங்கொடுங்கோன்—
33வீறு சால் ஞாலத்து வியல் அணி காணியபாலைபெருங்கொடுங்கோன்—
34மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று,பாலைபெருங்கொடுங்கோன்—
35மடி இலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம்பாலைபெருங்கொடுங்கோன்—
36கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்துபாலைபெருங்கொடுங்கோன்—
37கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்குறிஞ்சிகபிலர்—
38இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்குறிஞ்சிகபிலர்—
39காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,குறிஞ்சிகபிலர்—
40அகவினம் பாடுவாம், தோழி! - அமர்க் கண்குறிஞ்சிகபிலர்—
41பாடுகம், வா - வாழி, தோழி! வயக் களிற்றுக்குறிஞ்சிகபிலர்—
42மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்தகுறிஞ்சிகபிலர்—
43வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்துகுறிஞ்சிகபிலர்—
44கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்குறிஞ்சிகபிலர்—
45விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக்,குறிஞ்சிகபிலர்—
46வீ அகம் புலம்ப, வேட்டம் போகியகுறிஞ்சிகபிலர்—
47ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும், உலகம்குறிஞ்சிகபிலர்—
48ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத்,குறிஞ்சிகபிலர்—
49கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடுகுறிஞ்சிகபிலர்—
50வாங்கு கோல் நெல்லொடு வாங்கி, வரு வைகல்,குறிஞ்சிகபிலர்—
51சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்குறிஞ்சிகபிலர்—
52முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,குறிஞ்சிகபிலர்—
53வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்குறிஞ்சிகபிலர்—
54'கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப்குறிஞ்சிகபிலர்—
55மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்,குறிஞ்சிகபிலர்—
56ஊர்க் கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால்,குறிஞ்சிகபிலர்—
57வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,குறிஞ்சிகபிலர்—
58வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள்,குறிஞ்சிகபிலர்—
59தளை நெகிழ், பிணி நிவந்த பாசு அடைத் தாமரைகுறிஞ்சிகபிலர்—
60சுணங்கு அணி வன முலைச், சுடர் கொண்ட நறு நுதல்,குறிஞ்சிகபிலர்—
61எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்;குறிஞ்சிகபிலர்—
62ஏஎ! இஃது ஒத்தன், நாண் இலன் - தன்னொடுகுறிஞ்சிகபிலர்—
63நோக்கும்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்குறிஞ்சிகபிலர்—
64அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும்குறிஞ்சிகபிலர்—
65திருந்து இழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்குறிஞ்சிகபிலர்—
66வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்டமருதம்மருதநிலங்கன்—
67கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,மருதம்மருதநிலங்கன்—
68பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்குமருதம்மருதநிலங்கன்—
69போது அவிழ் பனிப் பொய்கைப், புதுவது தளைவிட்டமருதம்மருதநிலங்கன்—
70மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்மருதம்மருதநிலங்கன்—
71விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்மருதம்மருதநிலங்கன்—
72'இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,மருதம்மருதநிலங்கன்—
73அகல் துறை அணிபெறப், புதலொடு தாழ்ந்தமருதம்மருதநிலங்கன்—
74பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்தமருதம்மருதநிலங்கன்—
75நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடியமருதம்மருதநிலங்கன்—
76புனை இழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,மருதம்மருதநிலங்கன்—
77இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும்மருதம்மருதநிலங்கன்—
78பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரைமருதம்மருதநிலங்கன்—
79புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்தமருதம்மருதநிலங்கன்—
80நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்,மருதம்மருதநிலங்கன்—
81மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்மருதம்மருதநிலங்கன்—
82ஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்புமருதம்மருதநிலங்கன்—
83பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப்,மருதம்மருதநிலங்கன்—
84உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்மருதம்மருதநிலங்கன்—
85காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடுமருதம்மருதநிலங்கன்—
86மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,மருதம்மருதநிலங்கன்—
87ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் - யாம் நின்னைமருதம்மருதநிலங்கன்—
88ஒரூஉக்! கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்றமருதம்மருதநிலங்கன்—
89யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்மருதம்மருதநிலங்கன்—
90கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,மருதம்மருதநிலங்கன்—
91அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,மருதம்மருதநிலங்கன்—
92புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்மருதம்மருதநிலங்கன்—
93வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,மருதம்மருதநிலங்கன்—
94என் நோற்றனை கொல்லோ? -மருதம்மருதநிலங்கன்—
95நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீமருதம்மருதநிலங்கன்—
96ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய் சொல்;மருதம்மருதநிலங்கன்—
97அன்னை; கடுஞ் சொல் அறியாதாய் போல, நீமருதம்மருதநிலங்கன்—
98யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்மருதம்மருதநிலங்கன்—
99நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்துமருதம்மருதநிலங்கன்—
100ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,மருதம்மருதநிலங்கன்—
101தளி பெறு தண் புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று,முல்லைசோழன் நல்லுத்திரன்—
102கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற,முல்லைசோழன் நல்லுத்திரன்—
103மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,முல்லைசோழன் நல்லுத்திரன்—
104மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,முல்லைசோழன் நல்லுத்திரன்—
105அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்தமுல்லைசோழன் நல்லுத்திரன்—
106கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்.முல்லைசோழன் நல்லுத்திரன்—
107எல்லா! இஃது ஒன்று - கூறு குறும்பு இவர்முல்லைசோழன் நல்லுத்திரன்—
108இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல -முல்லைசோழன் நல்லுத்திரன்—
109கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்முல்லைசோழன் நல்லுத்திரன்—
110கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர்முல்லைசோழன் நல்லுத்திரன்—
111தீம் பால் கறந்த கலம் மாற்றக், கன்று எல்லாம்முல்லைசோழன் நல்லுத்திரன்—
112யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்முல்லைசோழன் நல்லுத்திரன்—
113நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,முல்லைசோழன் நல்லுத்திரன்—
114வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்தமுல்லைசோழன் நல்லுத்திரன்—
115தோழி! நாம், காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூரமுல்லைசோழன் நல்லுத்திரன்—
116பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம்முல்லைசோழன் நல்லுத்திரன்—
117மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ,முல்லைசோழன் நல்லுத்திரன்—
118வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,நெய்தல்நல்லாந்துவனார்—
119அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆகநெய்தல்நல்லாந்துவனார்—
120அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்நெய்தல்நல்லாந்துவனார்—
121ஒள் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது,நெய்தல்நல்லாந்துவனார்—
122'கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப்,நெய்தல்நல்லாந்துவனார்—
123கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும்நெய்தல்நல்லாந்துவனார்—
124ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்நெய்தல்நல்லாந்துவனார்—
125'கண்டவர் இல்', என உலகத்துள் உணராதார்,நெய்தல்நல்லாந்துவனார்—
126பொன் மலை சுடர் சேரப், புலம்பிய இடன் நோக்கித்,நெய்தல்நல்லாந்துவனார்—
127தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,நெய்தல்நல்லாந்துவனார்—
128'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,நெய்தல்நல்லாந்துவனார்—
129தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்,நெய்தல்நல்லாந்துவனார்—
130'நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்நெய்தல்நல்லாந்துவனார்—
131பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்நெய்தல்நல்லாந்துவனார்—
132உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்,நெய்தல்நல்லாந்துவனார்—
133மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்நெய்தல்நல்லாந்துவனார்—
134மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்நெய்தல்நல்லாந்துவனார்—
135துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரிநெய்தல்நல்லாந்துவனார்—
136இவர் திமில், எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்,நெய்தல்நல்லாந்துவனார்—
137அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;நெய்தல்நல்லாந்துவனார்—
138எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்நெய்தல்நல்லாந்துவனார்—
139'சான்றவிர் வாழியோ! சான்றவிர்! என்றும்நெய்தல்நல்லாந்துவனார்—
140கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே,நெய்தல்நல்லாந்துவனார்—
141அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்நெய்தல்நல்லாந்துவனார்—
142புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரை,நெய்தல்நல்லாந்துவனார்—
143"அகல் ஆங்கண், இருள் நீங்க, அணி நிலாத் திகழ்ந்த பின்நெய்தல்நல்லாந்துவனார்—
144நல் நுதாஅல்! காண்டை; நினையா, நெடிது உயிரா,நெய்தல்நல்லாந்துவனார்—
145'துனையுநர் விழைதக்க சிறப்புப் போல், கண்டார்க்குநெய்தல்நல்லாந்துவனார்—
146உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையேநெய்தல்நல்லாந்துவனார்—
147ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய,நெய்தல்நல்லாந்துவனார்—
148தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு,நெய்தல்நல்லாந்துவனார்—
149நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்,நெய்தல்நல்லாந்துவனார்—
150அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்நெய்தல்நல்லாந்துவனார்—