| 2 | தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக, | பாலை |
| 3 | அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், | பாலை |
| 4 | வலி முன்பின், வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் - | பாலை |
| 5 | பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை | பாலை |
| 6 | மரையா மரல் கவர, மாரி வறப்ப - | பாலை |
| 7 | வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு | பாலை |
| 8 | நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக், | பாலை |
| 9 | எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், | பாலை |
| 10 | வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்ச், | பாலை |
| 11 | 'அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், | பாலை |
| 12 | இடு முள் நெடு வேலி போலக், கொலைவர் | பாலை |
| 13 | செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, | பாலை |
| 14 | அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், | பாலை |
| 15 | அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் | பாலை |
| 16 | பாடு இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க, | பாலை |
| 17 | படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணைப் | பாலை |
| 18 | அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப், | பாலை |
| 19 | செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு | பாலை |
| 20 | பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச், | பாலை |
| 21 | 'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவடி, | பாலை |
| 22 | உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும், தாம் | பாலை |
| 23 | இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், | பாலை |
| 24 | 'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் | பாலை |
| 25 | வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற | பாலை |
| 26 | ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், | பாலை |
| 27 | ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய | பாலை |
| 28 | பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும், | பாலை |
| 29 | தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், | பாலை |
| 30 | அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள | பாலை |
| 31 | கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, | பாலை |
| 32 | எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் - | பாலை |
| 33 | வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய | பாலை |
| 34 | மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று, | பாலை |
| 35 | மடி இலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் | பாலை |
| 36 | கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து | பாலை |