| 119 | காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய் | 1 |
| 120 | தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார் | 2 |
| 121 | கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய் | 3 |
| 122 | பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய் | 4 |
| 123 | தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ் | 5 |
| 124 | பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ? | 6 |