| 42 | ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும் | 1 |
| 43 | போகாமல் நின்ற தோரையா நீதான் | 2 |
| 44 | முக்கோண மூசுழிதற் கோண மாகி | 3 |
| 45 | சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி | 4 |
| 46 | கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்து | 5 |
| 47 | இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும் | 6 |
| 48 | அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடு | 7 |
| 49 | ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால் | 8 |
| 50 | தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு | 9 |
| 51 | யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன் | 10 |