Home › People › நல்லாதனார்

Poet · Didactic

நல்லாதனார் nallātaṉār

101
poems written
1
work

பாடியவை · Poems by nallātaṉār

திரிகடுகம் Tirikaṭukam · 101

inv.கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்காப்பு
1அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
2தன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
3கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
4பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
5வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
6பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
7வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
8தொல்லவையுள் தோன்றும் குடிமையும் தொக்கிருந்த
9பெருமை யுடையா ரினத்தின் அகறல்
10கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
11விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
12தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
13சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
14இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை
15பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
16மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
17மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்
18ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
19கொல்யானைக் கோடும் குணமிலியும் எல்லிற்
20ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
21வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
22பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்
23தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார்
24காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்
25செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற
26ஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்
27உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
28வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
29பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை
30தன்நச்சிச் சென்றாரை எள்ளா வொருவனும்
31பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்
32நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்குஏலா
33கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
34மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
35முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
36ஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்
37குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
38தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
39புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்
40வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட்கு
41அலந்தார்க்கொன்று ஈந்த புகழும் துளங்கினும்
42கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
43வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற
44விருந்தின்றி உண்ட பகலும் திருந்திழையார்
45ஆற்றானை ஆற்றென் றலைப்பானும் அன்பின்றி
46கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்து
47சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்
48வைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
49ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
50கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
51தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே
52கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
53குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்
54தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா
55அருமறை காவாத நட்பும் பெருமையை
56முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
57கொட்டி அளந்தமையாப் பாடலும் தட்டித்துப்
58பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
59கிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும் பைங்கூழ்
60பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
61ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
62நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்
63நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்
64நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
65அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற
66கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்
67எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்
68இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
69அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
70காவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்
71உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்
72நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
73இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்
74கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்
75வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து
76மாரிநாள் வந்த வருந்தும் மனம்பிறிதாய்க்
77கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
78தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்
79பழிஅஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
80முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
81தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்
82சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
83உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்ஆகும்
84வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்
85எள்ளப் படுமரபிற்று ஆகலும் உள்பொருளைக்
86அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
87கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்கு
88பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
89அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
90ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
91பெறுதிகண் பொச்சாந்து உரைத்தல் உயிரை
92விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
93இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
94நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
95அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
96கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன
97ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற
98செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
99கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
100பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்