Home › Didactic › Tirikaṭukam

Didactic · c. 300 CE – 600 CE

திரிகடுகம்Tirikaṭukam

About 100 verses, each naming three remedies for the soul, like the three spices of an Ayurvedic medicine.

101
verses
404
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்காப்பு—
1அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய—
2தன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்—
3கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட—
4பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற—
5வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப—
6பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்—
7வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்—
8தொல்லவையுள் தோன்றும் குடிமையும் தொக்கிருந்த—
9பெருமை யுடையா ரினத்தின் அகறல்—
10கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்—
11விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்—
12தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்—
13சீலம் அறிவான் இளங்கிளை சாலக்—
14இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை—
15பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து—
16மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்—
17மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்—
18ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு—
19கொல்யானைக் கோடும் குணமிலியும் எல்லிற்—
20ஆசை பிறன்கண் படுதலும் பாசம்—
21வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்—
22பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்—
23தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார்—
24காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்—
25செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற—
26ஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்—
27உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்—
28வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்—
29பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை—
30தன்நச்சிச் சென்றாரை எள்ளா வொருவனும்—
31பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்—
32நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்குஏலா—
33கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ—
34மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து—
35முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்—
36ஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்—
37குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய—
38தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்—
39புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்—
40வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட்கு—
41அலந்தார்க்கொன்று ஈந்த புகழும் துளங்கினும்—
42கழகத்தால் வந்த பொருள்கா முறாமை—
43வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற—
44விருந்தின்றி உண்ட பகலும் திருந்திழையார்—
45ஆற்றானை ஆற்றென் றலைப்பானும் அன்பின்றி—
46கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்து—
47சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்—
48வைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த—
49ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது—
50கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்—
51தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே—
52கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற—
53குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்—
54தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா—
55அருமறை காவாத நட்பும் பெருமையை—
56முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு—
57கொட்டி அளந்தமையாப் பாடலும் தட்டித்துப்—
58பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்—
59கிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும் பைங்கூழ்—
60பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்—
61ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்—
62நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்—
63நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்—
64நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்—
65அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற—
66கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்—
67எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்—
68இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்—
69அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய—
70காவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்—
71உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்—
72நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்—
73இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்—
74கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்—
75வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து—
76மாரிநாள் வந்த வருந்தும் மனம்பிறிதாய்க்—
77கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை—
78தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்—
79பழிஅஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்—
80முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்—
81தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்—
82சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்—
83உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்ஆகும்—
84வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்—
85எள்ளப் படுமரபிற்று ஆகலும் உள்பொருளைக்—
86அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்—
87கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்கு—
88பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்—
89அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்—
90ஈதற்குச் செய்க பொருளை அறநெறி—
91பெறுதிகண் பொச்சாந்து உரைத்தல் உயிரை—
92விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை—
93இருளாய்க் கழியும் உலகமும் யாதும்—
94நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்—
95அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்—
96கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன—
97ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற—
98செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்—
99கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற—
100பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்—