Home › Epics › Vaḷaiyāpati

Epics · c. 800 CE – 1000 CE

வளையாபதிVaḷaiyāpati

A Jain epic that survives only in about seventy verses quoted by later writers.

72
verses
292
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First linePoetEnglish
inv.உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்——
1வினைபல வலியி னாலே வேறுவே(று) யாக்கை யாகி——
2உயர்குடி நனியுள் தோன்றல் ஊனமில் யாக்கை யாதல்——
3நாடும் ஊரும் நனிபுகழ்ந்(து) ஏத்தலும்——
4பள்ள முதுநீர்ப் பழகினும் மீன்இனம்——
5உண்டியுள் காப்(பு)உண்(டு) உறுபொருள் காப்புண்டு——
6எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி——
7தனிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல்——
8பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்——
9ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;——
10தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின்——
11பெண்ணின் ஆகிய பேரஞர் பூமியுள்——
12பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்——
13கள்ளன் மின்,கள(வு) ஆயின யாவையும்;——
14துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த(து)——
15ஆற்று மின்,அருள் ஆருயிர் மாட்டெலாம்;——
16பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா(து)——
17தகா(து)உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்——
18பிறவிக் கடலகத்(து) ஆராய்ந்(து) உணரின்——
19உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்(து) உண்ணன்மின்——
20பொருளடு போகம் புணர்தல் உறினும்——
21தவத்தின் மேலுறை தவத்(து)இறை தனக்(கு)அல(து) அரிதே——
22எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்;——
23சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;——
24மாஎன்(று) உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;——
25நக்கே விலாஇ றுவர்;நாணுவர்; நாணூம் வேண்டார்;——
26அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி——
27பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்——
28பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்(டு)——
29கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்——
30உல(கு)உடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின்——
31வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்——
32ஒழிந்த பிறவறன் உண்டென்பார் உட்க——
33இன்மை இளிவாம் உடைமை உயிர்க்(கு)அச்சம்——
34ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி——
35இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்——
36வேற்கண் மடவார் விழை(வு)ஒழிய யாம்விழையக்——
37இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல——
38மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல் பிறப்(பு)அறுக்கல்——
39உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை——
40தானம் செய்திலம் தவமும் அன்னதே——
41பருவந்து சாலப் பலர்கொல்என்(று) எண்ணி——
42உய்த்தொன்றி யேர்தந் துழவுழுது ஆற்றவும்——
43செந்நெலங் கரும்பினொ(டு) இகலும் தீஞ்சுவைக்——
44குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்——
45கெட்டேம் இதுவெந் நிலையென்று சார்தற்கண்——
46தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட——
47நீண்முகை கையாற் கிழித்தது மொக்குறு——
48அந்தகன் அந்தகற்(கு) ஆறு சொலல்ஒக்கும்——
49யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப்——
50ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று——
51வாரி பெருகப் பெருகிய காதலை——
52எங்ஙனம் ஆகிய(து) இப்பொருள் அப்பொருட்(கு)——
53கரணம் பலசெய்து கையுற்(று) அவர்கட்——
54நாடொறும் நாடொறும் நந்திய காதலை——
55வனப்பிலர் ஆயினும் வன்மையி லோரை——
56தங்கண் பிறந்த கழிஅன்பி னார்களை——
57ஒத்த பொருளான் உறுதிசெய் வார்களை——
58வீபொரு ளனை அகன்று பிறனுமோர்——
59நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்——
60முருக்(கு)அலர் போற்சிவந்(து) ஒள்ளிய ரேனும்——
61மக்க்ள் பயந்து மனையறம் ஆற்றுதல்——
62நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்——
63பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது——
64சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்——
65தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்——
66பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்——
67துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய——
68பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட——
69அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற்——
70நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து——
71வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்——