Home › Vaḷaiyāpati › Invocation

வளையாபதி Invocation

Lines 4இளம்பூரனர் தொல்காப்பிய உரையில் செய்யுளியல்:98-அம் நூற்பாவுக்கும், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும் எடுத்த நூற்பெயரைக் குறிப்பிடாமல் இதை மேற்கோளாகக் காட்டுகிறனர்; நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148-ஆம் நூற்பாவின் உரையில் இதைக் காட்டி வளையாபதிச் செய்யுளென்று சொல்வதால் இது வளையாபதி என்று தெளிகிறது

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்தப் பாடலின் தமிழ்ப் பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை. · The Tamil meaning has not been added yet.

ஆங்கிலம் · English translation

The English translation and explanation for this poem have not been generated yet. They will be AI translations, clearly marked, until reviewed.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakam mūṉṟum oruṅkuṭaṉ ēttumāṇ
ṭilaka māya tilaṟaṟi vaṉaṭi
vaḻuvil neñcoṭu vālitiṉ āṟṟavum
toḻuval tolviṉai nīṅkuka eṉ(ṟu)yāṉ.