கம்பராமாயணம் 10006 · யுத்த 36.245
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வான மங்கையர் - வானாட்டு மகளிரும்; விஞ்சையர் - வித்தியாதரப் பெண்டிரும்; மற்றும் அத்தான மங்கையரும் - மற்றும் அத்தானவ மங்கையரும்; தவப் பாலவர் ஆன - தவத்தின் பக்கத்திலே சென்ற; மங்கையரும் - முனிபத்தினியரும்; அருங் கற்புடை மான மங்கையர் தாமும் - அரிய கற்புடைய மானுட மகளிரும்; வழுத்தினார் - (கற்பரசியாகிய) (மண்டோதரியை) பாராட்டித் துதித்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women of heaven, the Vidyādhara women, and also the women
- of those Tāṉavas, and the women who are devoted
- to penance, and the proud women of rare chastity —
- all of them sang her praises.
What the poem says
Vaṇṭōtari's death in perfect devotion to her husband is honoured everywhere. Women of heaven, vidyādhara women, women of the Tāṉava demons, the wives of sages devoted to austerity, and chaste human women all sing her praises as the queen of faithful wives.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉa maṅkaiyar, viñcaiyar, maṟṟum at
tāṉa maṅkaiyarum tavap pālavar
āṉa maṅkaiyarum aruṅ kaṟpuṭai
māṉa maṅkaiyar tāmum vaḻuttiṉār.