கம்பராமாயணம் 10011 · யுத்த 36.250

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்றையோர்க்கும் - போரில் உயிர் நீத்த மற்றைய வீரர்கட்கும்; வரன் முறையால் வகுத்து - (நூல்கள் கூறிவரும் முறைப்படி வகைசெய்து; உற்ற தீக் கொடுத்து - உரிய தீக் கொடுத்து; உண்குறு நீர் உகுத்து - உண்ணுமாறு நீர்க் கடன்களையும் புரிந்து; எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா - எவர்க்கும் இவன் அல்லால் (வேறு துணை) இல்லை என்று கூறத்தக்க; வெற்றி வீரன் - வெற்றியே தாங்கும் வீரனான இராமபிரானுடைய; குரைகழல் - ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை; மேவினான் - அடைந்தான் (வீடணன். உண்ணும் நீர் உகுத்தல் - வாசோதகம் திலோதகம் கொடுத்தல் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. For the others too he arranged all in the traditional order,
  2. gave them their due fire, poured out the water for them to drink,
  3. and saying, For all people there is no refuge but this one,
  4. he went to the ringing-anklet feet of the victorious hero.

What the poem says

Vīṭaṇaṉ also cremates the other warriors who fell in the battle and pours the libations of water, with sesame, that the dead are thought to drink. His duties to the dead complete, he returns to Irāmaṉ and falls at his feet, convinced that for every being there is no protector other than him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟaiyōrkkum varaṉmuṟaiyāl vakuttu
uṟṟa tīk koṭuttu uṇkuṟu nīr ukuttu
‘eṟṟaiyōrkkum ivaṉ alatu il ‘eṉā
veṟṟi vīraṉ kurai kaḻal mēviṉāṉ.