கம்பராமாயணம் 10015 · யுத்த 37.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ன் - இராமன்; என்று கூறி - இவ்வாறு சொல்லி; இளவலொடு ஆரையும் - இலக்குவனோடு மற்றுள்ளவர்களுக்கும்; விடை அருள் வேலையில் - விடை கொடுத்த பொழுது; நின்ற தேவர் - (அது கேட்டு) அருகிருந்த தேவர்கள்; நெடுந் திசையோரொடும் - எண்திசைக் காவலர்களுடனும்; தம் தம் செய்கை புரிந்தனர் - சென்று தங்கள் தங்களால் (பட்டாபிஷேகத்துக்கு) முடிந்த உதவிகளைச் செய்வாராயினர்.
எண் திசைக் காவலர்: இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்போர். நின்ற தேவர் இவர் ஒழியப் பிறராகக் கொள்க. ஆரையும் உருபு மயக்கம். நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. ஆர்க்கும் விடை கொடுத்து என இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this, when the victorious hero
- gave leave to his younger brother and to all the others,
- the gods who stood by, together with the guardians of the far directions,
- went and each performed his own task.
What the poem says
Irāmaṉ sends Ilakkuvaṉ and the others on their way. The gods standing nearby, together with the guardians of the eight directions, Intiraṉ, Akkiṉi, Yamaṉ, Nirṛti, Varuṇaṉ, Vāyu, Kupēraṉ and Īcāṉaṉ, hurry off to contribute whatever each can for the coronation.