கம்பராமாயணம் 10016 · யுத்த 37.4

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் - குறைவு படாத வெற்றியைப் பெற்றுள்ள தேவர்கள்; சூழ்கடல் புனலும் பல தோயமும் - உலகைச் சுற்றியுள்ள எழு கடல் நீரும் பிற புண்ணிய ஆற்று நீர்களும்; நீள் முடித்தொகையும் - நீண்ட கிரீடத் தொகைகளும்; பிற நீர்மையும் - பிற அரசர்க்கேற்ற ஆபரணங்களின் தன்மைகளும்; பாழி துற்று - வலிமை செறிந்த; அரி பற்றிய பீடமும் - சிங்கம் தாங்கிய பீடமாகிய சிம்மாசனமும்; தந்தனர் - கொண்டு வந்து கொடுத்தனர்.

இராவண வதத்தால் இலங்கை முழுதும் அழிந்து போன படியால் தேவர்கள் புதிதாக எல்லாவற்றையும் கொண்டு கொடுத்தனர். வேண்டியது ஒரு முடியே ஆயினும் முடித்தொகை என்றது இராவணன் பத்துத் தலைகளில் பத்து முடிகள் அணிந்திருந்தமை நோக்கிப் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Water of the encircling seas and many sacred waters,
  2. a host of tall crowns and other royal things,
  3. and a throne of massive strength borne up by lions,
  4. the immortals of unfailing victory brought them all.

What the poem says

The gods bring everything needed for Vīṭaṇaṉ's coronation: water from the seven seas and the holy rivers, crowns, regalia, and a mighty lion throne. Since Ilaṅkai had been laid waste by the war, all had to be supplied anew. The poet says a host of crowns, though only one was needed, perhaps recalling that Irāvaṇaṉ wore ten crowns on his ten heads.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḻ kaṭal puṉalum pala tōyamum
nīḷ muṭit tokaiyum piṟa nīrmaiyum
pāḻi tuṟṟu ari paṟṟiya pīṭamum
tāḻvu il koṟṟattu amararkaḷ tantaṉar.